text
stringlengths
0
231k
2019ல் 5.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை மீள் செலுத்த வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநரான பேராசிரியர், இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
இப்படி தினமும் செய்தாலும், உதடுகளில் உள்ள கருமை அகலும்.
“அங்கே ஊர்களில் வண்ணம்கொண்டவர்கள் தவளைகள் போல பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
கோவை மெஸ் - யா முஹைய்யதீன் பிரியாணி, பல்லாவரம், சென்னை KOVAI MESS, YAA.MOHAIDEEN BIRIYANI, PALLAVARAM, CHENNAI
சாதாரணமாக இருக்கிற மூக்கு சதை, சளியால் வீங்கத் தொடங்கும்.
இதன் அடுத்த கட்டமாக தற்போது மன்னார் வளைகுடா கடலில் 22 எரிவாயு கிணறுகள் அமைத்து, எரிவாயு எடுக்கும் பணியில் ஓ. என். ஜி. சி. நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து இங்குள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு அவரைஇந்தியாவுக்கு வரவழைக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.
இதுகுறித்து முனைவர். ஹாஜா கனி (எ) ஆரூர் புதியவனிடம் பேசினோம், “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக கவிஞர் வைரமுத்து நிதி வழங்கும் விழாவில் நான் கலந்துகொண்டேன். தமிழ் இருக்கைக்கு எதிராகப் பல கண்டனக் குரல்கள் எழுந்தன. அப்போது இருக்கைக்கான நியாயங்களைத் தமிழ் தொலைக்காட்சிகள் வழியாக நான் எடுத்துரைத்தேன். இதைத் தொடர்ந்து என்னுடைய நீண்ட நாள் நண்பரும் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியுமான ரைஹானா, 'ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கபட்டதற்கான வெற்றி விழா அமெரிக்காவில் நடைபெற உள்ளது, அதில் மழலையர்கள் என்ற பாடலை நீங்கள் எழுத வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். அந்தப் பாடல் தமிழின் பெருமையை, சிறப்பை குழந்தைகள் பாடுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பல கவிஞர்கள் இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு தற்போது எனக்கு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் பாடலுக்கு விழாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரைஹானாவின் மெட்டுகள் என்னுள் இருந்த சொற்களை எளிமையாக வெளியில் கொண்டுவர மிகவும் உதவியது. இந்தப் பாடல் எழுதும்போது எனக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதனால்தான் என்னால் இந்தப் பாடலைச் சிறப்பாக எழுத முடிந்தது. அமெரிக்காவுக்கு இதுவரை நான் சென்றதில்லை. ஆனால், என்னுடைய தமிழ் சென்றுள்ளது. இது என் தமிழுக்குக் கிடைத்த பெரிய சிறப்பாக நான் நினைக்கிறேன். திரையுலக பின்புலம் எதுவும் இல்லாத நிலையில் தமிழ் என்ற ஒற்றை வார்த்தைக்காக இந்த அடையாளம் கிடைத்திருப்பதாக நான் கருதுகிறேன். இதற்காகத் தமிழ் சங்கங்களுக்கும் என் பாடலை வரவேற்ற தமிழ் உள்ளங்களுக்கும் எனக்கு வாய்ப்பளித்த ஏ.ஆர் ரைஹானாவுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
அரசாங்கம் இதற்காகவே ஆடு மேய்ப்பவர்களை வேலைக்கு எடுக்கிறது. அவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஆடுகளை வளர்க்கக் கொடுக்கிறது. அந்த அரசாங்க மேய்ப்பர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று மட்டுமே. அவற்றை ஓட்டிச்சென்று எங்கெல்லாம் ஊருக்கும் காட்டுக்கும் இடையில் பரந்திருக்கும் நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டுப் பராமரிக்க வேண்டும். அந்த ஆடுகள் மொத்தமாகச் சாப்பிட்டுத் தீர்க்க வேண்டும். அதுவும் கோடைக்காலம் வருவதற்குள். அதன்மூலம் கடந்த ஆண்டுவரை காட்டுத்தீ சம்பவங்களால் ஊருக்குள் ஏற்பட்ட விபத்துகளும் உயிர்ப்பலிகளும் இனி நடக்காமல் தவிர்க்கலாம். பெருமளவிலான காட்டை வருடாவருடம் சாம்பலாக்கிச் செல்லும் காட்டுத்தீ அவர்களைச் சமூக சூழலியல் காட்டுயிர் என்று அனைத்து வகையிலும் சேதங்களை விளைவிக்கின்றன. கடந்த வருடம் 106 பேர் காட்டுத்தீயால் உயிரிழந்துள்ளனர். அது ஓர் எச்சரிக்கை மணியாகத் தோன்றவே உடனடியாகவும் நீடித்த தீர்வாகவும் திட்டங்களைத் தீட்ட முடிவுசெய்தது அந்நாட்டு அரசாங்கம்.
கடந்த பிப்ரவரி மாதம் 15 தேதி, தாய்லாந்து நாட்டின் சந்தபுரி எனும் இடத்தில் உள்ள ரப்பர் தோட்டத்திற்குள் குட்டியோடு ஒரு தாய் யானை வந்துள்ளது. அப்போது, குட்டி யானை தவறுதலாக அங்கிருந்த கிணற்றில் விழுந்துவிடுகிறது.
சட்டத்தை மீறியதற்காக இந்த இளம் பெண்ணை தாய்லாந்து தடுத்து நிறுத்தியதாக செளதி அரேபியா தெரிவித்தது.
சனிக்கிழமை காலை திருப்பலியை ஆயர் அவர்கள் அருட்பணி டேமியன் பெர்ணாந்து அருட்பணி மொறிஸ் அருட்பணி எமில் ஆகிய குருக்களுடன் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்து மறைமாவட்ட குடும்பங்கள் விசுவாசத்தில் நிலைத்து வாழ இறைவனை தம் வாழ்க்கைப் பயணத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, யானை அங்கிருந்து சென்றதால் வீரேந்திரன் உயிா்தப்பினாா்.
< பொதுவாக தொழிலதிபர்களான இச்சமூகம் வர்த்தகக்கல்வியை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இலாபமோ நட்டமோ இவர்களையே பெரிதாக பாதிப்பதால் சமூகம் இது பற்றி அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஆயினும் நேரடியாக சமுதாயத்தை பாதிக்கக்கூடிய ஆசிரியர், வைத்தியர், பொறியியலாளர் போன்ற தொழிற்துறைகளில் தனியார் நிறுவனங்கள் செல்வாக்குச்செலுத்துமானால் அது நிச்சயம் சமுதாயத்தை பாதிப்படையச்செய்யும். இவ்வாறான ஒரு கல்விமுறையை இலங்கையில் அறிமுகப்படுத்தவே எஸ்.பி. முயற்சித்துக்கொண்டிருக்கிறார். இதன்மூலம் செல்வம் கொழிக்கும் புதிய துறையொன்று இந்த வர்த்தக சமூகத்திற்கு கிடைக்கும். அதில் பலன்பெறப்போவதும் இந்த மேல்தட்டு வர்க்கமே. இவ்வாறான கல்விமுறையில் அதிகம் அக்கறை காட்டிய இன்னொருவர் "மயோன்" முஸ்தபா. இவரின் பெயரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் "மயோன்" என்பது அவரின் தனியார் கல்வி நிறுவனத்தின் பெயராகும். ருசி கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாமல் இருக்குமா? இதுவும் தனியார் கல்வி வலியுறுத்துபவர்களின் நோக்கத்தை தெளிவாக்குகிறது.
என காவிரி விவகாரத்தில் மத்திய அரசை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கினையும் பாராட்டித் தள்ளியுள்ளார்.
இதன் தொடா்ச்சியாக இரண்டாவது அரையிறுதி ஜெத்தாவில் நடைபெற்றது.
                                                                                                                              (காங்கேயனோடை நிருபர்)
கரிச்சாங்குருவி மாதிரி .. ஆனா செந்தூர நிறமா இருக்கும்.. வால் நீளமா இருக்கும்... அப்போ இதுங்களைப் பற்றி அதிகமா தெரியலை.. இப்போ கூகிள் வழியா தெரிஞ்சுகிட்டேன்.. வட இந்தியாவுல பலவகையா நெறைய இருக்குதாம்.. மத்தியப் பிரதேசத்தின் மாநிலப் பறவையாம் இது.. இலங்கையிலும் காணப்படுதாம் இந்தப் பறவை..
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் இராணுவ மற்றும் பொலிஸ் சோதனைச்சாவடிகளிலும் மற்றும் வீதிகளில் செல்லும்போது அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
இதுமாதிரி, மற்ற படங்களில் எனக்கு நடந்ததில்லை.
அவர்களுக்கு உபகரணங்களைப் பயன்படுத்துவது இயல்பாக இருக்கும்.
கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவுகள் உருவாகின்றன.
மேலும், மக்களவைத் தோ்தல் மற்றும் உள்ளாட்சித் தோ்தல்களில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் அமைதியான முறையில் தோ்தலை நடத்தும் வகையில் சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆபாச பொம்மைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றுடன் தொழில் ஒப்பந்தம் செய்துள்ள
ராஜாவுடன் அவர் 6 ஆண்டுகள் பணியாற்றினார்.
பக்காவாக தயாராகி இருக்கும் இப்படம் வரும் மார்ச் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் பறவைகள் சாவதை கண்ட சிறுவன் ஒருவன் கதறி அழும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.
விஸ்வரூபம் 2 திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளது. இப்பட விளம்பரத்திற்கான வேலைகளில் கமல் தீவிரமாக இறங்கியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் தண்ணீர் லொறியின் பிரேக் சரியாக வேலை செய்யாததால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டு இருந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆரோக்கிய ஜூன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர் .
இதனையடுத்து வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு, தேதி குறிப்பிடாது இவ்வழக்கை ஒத்தி வைத்தனர்.
அல்-குத்ப், அஷ்-ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா அல்-யமானி ‘குத்பிய்யியா’ என்ற அரபுக் கவிதையை கருத்து மாறாது தமிழில் கவிதையாகப் பாடி புகழ் பெற்றுள்ளார். இந்தியாவில் இது அச்சிடப்பட்டு, இன்றும் புத்தக விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதை நாம் காணலாம்.(117. ஆதாரம் : வளம், 2010, பக்-140).
இந்நிலையில், ஒரு மணி நேரம் அப்பகுதியில்
'டெக்ஸ்ட் புக்கெல்லாம் படிக்காதே மச்சி! நோட்ஸ் வாங்கிக்க! டியூஷன் மாஸ்டர் முக்கியமான கேள்விகளைக் குறிச்சுக் கொடுப்பாரு! தமிழையெல்லாம் பரீட்சைக்கு முன்னாடி நாள் படிச்சு ஜஸ்ட் பாஸ் பண்ணினாப் போதும். மெயின் சப்ஜெக்ட்ல நல்ல மார்க் இருந்தாப் போதும்.'
மிகச் சிறந்த ஞானி.
குற்றச்செயல்களுக்கு தீர்வு காணாவிடில் சர்வதேச விசாரணை!- நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவு
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பின் அடிப்படையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் காலம் அறிவிக்கப்பட்ட பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
ரத்மலான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இரண்டாம் உலக மகாயுத்தத்தின்முன் கட்டப்பட்ட கட்டிடங்களை தமதென பலர் ஆட்சி உரிமை கோரி பழைய காணி உறுதிகளுடன் வந்தார்கள்.
உரோமானிய காசுமாலை: ரோமானியர் வழங்கிய காசுமாலை.
ரஜினிகாந்த் எதை தொட்டாலும் சர்ச்சையாகவே இருந்து வருகிறது.
கிராமங்களும் நகரமயமாகிவரும் சூழலில், பல குழந்தைகளுக்கு விளையாடு வதற்கான இட வசதிகளும் இருப்பதில்லை.
எதிர்க்காற்று பட்டுத்துணித்திரள் போல முகத்திலறைய புரவியில் விரைந்து சென்றுகொண்டிருந்தபோது அபிமன்யூ பாணாசுரரைப் பற்றி எண்ணிக்கொண்டான்.
ஆனால் இத்தனை காலத்திற்குப் பிறகு இந்த வயதில் எனது மகனின் உடலைப் பார்க்க முடிந்துள்ளது.
ஆரணி அடுத்த ஏந்துவாம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது32) கூலி தொழிலாளி.
நிகழ்ச்சி முடிந்து ஜீவாவின் வீட்டுக்கு சென்ற காமராஜர், அவரது எளிமையான வீட்டைக் கண்டு இன்னும் அதிர்ந்துபோனார். அத்தனை சாதாரணமாக இருந்தது அந்த வீடு. அலுவலகம் திரும்பிய காமராஜர் உடனடியாக ஜீவாவிற்கு விடுதலைப் போராட்ட வீரர் ஒதுக்கீட்டில் அரசு வீட்டை ஒதுக்கும்படி உத்தரவிட்டார். ஆனால் ஜீவா அதை ஏற்க மறுத்தார்.
விவசாயிகள் ஆனாலும் சரி, தொழிலாளர்கள் ஆனாலும் சரி அவர்களுக்கென்று திட்டங்களை தயாரித்து ஒரு தொலைநோக்குடன் செயல்படும் முதல்வராக ஜெயலலிதா உள்ளார்.
2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது தேஜகூ வாக்கு சதவீதம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பம் கும்பேஸ்வரரானது.
அதுமட்டுமின்றி, இந்த ஐவகைத் திணைகளில் ஒவ்வொரு திணையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையதாக விளங்கியது. அதாவது இந்த ஐவகைத் திணைகளும் இயற்கையின் ஐம்பேராற்றல்களான ஐந்து பூதங்களுடன் தொடர்புடையனவாய் இருந்தன. ஒவ்வொரு திணையும் ஒரு பூதத்துடன் தொடர்புடையதாய் அதன் அளப்பரிய ஆற்றலை தன்னில் கொண்டதாய் விளங்கியது. இனி இந்த ஐந்து திணைகளுக்கும் ஐந்து பூதங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று காணலாம்.
குணசேகரா கூறுகையில்,
அதன்பின் அவள் முடிவெடுக்கலாம்.
ஹரியானா மாநிலத்தில் தனது கூட்டாளிகளுடன் கொலை, கொள்ளை எனப் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர் விக்ரம் குஜ்ஜார்.
பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்.
இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.
இந்தத் தாக்குதலை நடத்தியதாக சைபுல்லா சாய்போவ் என்பவரை அமெரிக்க போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களை மீள்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது நேற்று மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முல்லை மாவட்ட த்துகான மாநாட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கபடுகின்றது.
சூட்சம தேகம் மௌனம் அடைவதின் மூலம் பேராற்றல் நன்கு கிரகிக்கப்பட்டு ஆன்மா பரமாத்மாவை அடைகிறது. இதுவே உண்மையான மௌனமாகிறது.
அபிஷேக் ஊடகத்துறையினருடனும், அமிதாப் விருந்தினர் ஒருவரிடமும் பேசிக் கொண்டிருந்த போது ஜெயாபச்சன் எதேச்சையாக ரேகாவின் இருக்கைக்கு அருகே வந்தார்.
நுழைந்தேன் K யிலே
சமீபத்தில் ஒரு கிரிக்கெட் வீடியோ ஒன்று சமூக தளங்களில் அதிகம் பரவி வந்ததை நீங்கள் பார்த்திருக்க முடியும்.
குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத விலையாகும்.
பதவி நீக்கத்தை ஏற்க மறுத் துள்ள ரணில், “நானே பிரதமராக நீடிக்கிறேன்” என்று அறிவித்துள் ளார். ஜனநாயக மரபின்படி ரணில் தான் பிரதமர் என்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்ய அங்கீகரித்துள்ளார்.
இதுதொடர்பாக சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமி, அவருடைய உறவினரும், ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருமான சண்முகசுந்தரம், மைத்துனர் கந்தசாமி, கள்ளபிரான், அய்யப்பன் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
100 கலைஞர்களுக்கு தனது செலவில் நடிகர் விஜய் சேதுபதி தங்க பதக்கம் வழங்கினார்.
இந்நிலையில் சக்தி வாய்ந்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘‘மதுரையில் பிறந்த நான் இந்நாட்டின் குடியரசுத் தலைவரிடம் விருது பெற்ற தருணத்தில் உணர்ந்ததை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
முறைப்படி பார்த்தால், ‘இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு ஆணையம்’ போன்ற ஒரு அமைப்புக்கு, அதுவும் துறைசார்ந்த நிபுணத்துவத்துடன் தொடர்புடைய அந்த அமைப்புக்கு ஒரு நிபுணர்தான் (விஞ்ஞானி என்றால் இன்னும் சிறப்பு) தலைமை வகிக்க வேண்டும்.
மஹாயான பௌத்தத்தில் சார்புடை தோற்றக் கோட்பாடு மேலும் விரிவு படுத்தப்பட்டு தோற்றப்பாடுகளின் சார்பு நிலையைக் காரணமாகக் காட்டி இருப்பின் மெய்ம்மையற்ற தன்மை விளக்கப் படுகிறது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், சொர்ணா சேதுராமன்
அன்றெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலக வாசலில் எப்போதேனும் ,தத்துவக் கல்வி வகுப்பு நடக்கும் .
19ஆம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட சீனர்கள் கொத்தடிமைகளாக உழைத்திருக்கின்றனர் என்பதனை கலாநிதி சையதுஉசேன்அல்அத்தாசு அவர்களின் மேற்கோள் ஒன்றின் வழி உய்த்துணரலாம்: “தென் இத்தாலியின் மண்ணின் மைந்தர்கள் பத்துப் பேரை வேலை வாங்குவதை விட எளிதானது ஆயிரக்கணக்கான சீனக் கூலிகளை கவனித்துக் கொள்வது” என்று அமைகின்ற வரிகள் அவை. ("தங்கத்திற்கும் ஈயத்திற்கும் வேண்டி மலாயாவில் சுரங்க வேலை” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள் அது). விபச்சாரம், சூதாட்டம், சாராயம் மற்றும் போதைப் பயன்பாடு (சன்டு) ஆகிய தீய பழக்கங்களில் நிலைகொண்டிருந்த சீனச் சமூகம் இன்றைக்கு தென்கிழக்காசிய பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக வலுப்பெற்றுள்ளது.
தனது கட்சியை சார்ந்து ஒருவரையே அவர் குடியரசு தலைவராகவே ஆனாலும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்காததால் மூலம் பாஜக எவ்வாறு இந்துத்துவத்தினை, சாதியத்தினை உயர்த்திப்பிடிக்கிறது என்பதனை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
நின்றாடுக இவ்வெரிகுளத்தில்!
ராஜஸ்தான் ராயல்ஸ் – ஸ்டீவன் ஸ்மித்
மேற்படி சட்டவிரோதமான பௌத்த  ஆலயத்தின் கட்டுமானப்பணிகளில் ஈடுப்பட்டிருந்த பௌத்த மதகுருவானவர், சில நாட்களுக்கு முன்னர் நோய் காரணமாக மரணமடைந்திருந்தார்.
ஆதலால், நடப்பு நிதியாண்டில் இருந்து அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் கலைக்கப்படும்.
ஹேய் லூசு இத முதலே சொல்ல மாட்டியா,அழாத டி உனக்கு மாமா இருக்க டி எப்பவும். அதுக்கு தான் நானும் உன்ன பார்க்க வரேன் மாமா! ஐ லவ் யூ டி…
12 நபர்கள் கொண்ட அதிவிரைவுச் செயல் குழுவில் உள்ள வீரர்களுக்கு மனித-விலங்கு மோதல்களைக் கையாள்வது, காட்டுத் தீ உள்ளிட்ட சுற்றுச் சூழல் தொடர்பான அவசர காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினருக்கு மனித-விலங்கு மோதலின்போது, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த உதவும் உபகரணங்கள், பாம்புப் பிடிக்க உதவும் உபகரணங்கள் உட்பட பல நவீன உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதிவிரைவு குழுவின் முக்கிய பணி, மனித-விலங்கு மோதல்களை தவிர்ப்பதாகவே இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தித்திப்பான சேமியா கீர்
சென்னை: தேமுதிக-பாஜக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஞானி தெரிவித்தார்.
சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் என கோரிக்கை விடுத்து பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலம் முன்பாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர் கூறுகையில், ஊர் ஊராகச்சென்று மக்களின் கருத்துக்களை பெற்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உள்தமிழகத்தில் நேற்று போல் இன்றும் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதில் தொடர்புடைய 11 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தப்ரஸின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் கொலை வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முனிவர் அந்நிலத்தின்மீதும் எஞ்சும் குடிகளின்மீதும் தீச்சொல்லிடுவர்” என்றார் அத்வேஷர்.
உரிமையாளர் சங்க தலைவர் கஜேந்திரன், சேலம் டி.என்.டி.ராஜா உள்பட தமிழகம் முழுவதும் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 466 பேர் கலந்து கொண்டனர்.
"என்னத்தைச் செய்வதா? போய் மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டுச் சௌக்கியமாய்ப் படுத்துத் தூங்குவது. ஒரு அனாதைப் பெண் எந்தக் கதி யடைந்தால் உமக்கு என்ன?"
எப்படி இவருடைய நியமனத்தை ஜேர்மனி ஏற்றுக் கொண்டதோ தெரியவில்லை.
போட்டிகள் என்பவை மனிதர்கல் தங்கள் திறன்களின் உச்ச்ம் நோக்கிச் செல்ல அவசியமானவை.
பூரண மதுவிலக்கு சாத்தியமா?
அவர்களின் கார் சித்ரதுர்கா அருகே சென்றபோது டிரக் மீது பயங்கரமாக மோதியது.
படத்தின் பெரிய ப்ளஸ் வடிவேலுதான் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன. . . ஸ்டைல் பாண்டியாக மனிதர் கலக்கியிருக்கிறார்.
அதைவிட நிம்மதி வேறு என்ன இருக்க முடியும்.
எனவே, அதிகப்படியான தொப்பையைக் கொண்டிருப்பவர்கள் பேரிக்காயைக் கொண்டு எளிதிலும், விரைவிலும் அதனைக் குறைக்கலாம்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய் கிழமை அன்று எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.