en
stringlengths 1
213
| ta
stringlengths 1
160
|
---|---|
kuRumbaa! en udhiram needhaan taa | குறும்பா! என் உதிரம் நீதான் டா |
kuRumbaa! en uyirae needhaan taa | குறும்பா! என் உயிரே நீதான் டா |
viNveLi meengaLil ellaam | விண்வெளி மீன்களில் எல்லாம் |
un vizhidhaanae paarppaen | உன் விழிதானே பார்ப்பேன் |
veNNilaa undhan kaalil chaerppaen! | வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன்! |
vetRigaL aayiram vandhaal | வெற்றிகள் ஆயிரம் வந்தால் |
punnagaiyoadae aeRpaen | புன்னகையோடே ஏற்பேன் |
unnidam mattumdhaanae thoaRpaen! | உன்னிடம் மட்டும்தானே தோற்பேன்! |
aattam poadum poadhellaam | ஆட்டம் போடும் போதெல்லாம் |
ulagae azhagaay maaRum | உலகே அழகாய் மாறும் |
veettup paadam cheydhaaloa | வீட்டுப் பாடம் செய்தாலோ |
ratha azhutham aeRum | ரத்த அழுத்தம் ஏறும் |
un kuRumbu marabaNu evvazhi koNdaay? | உன் குறும்பு மரபணு எவ்வழி கொண்டாய்? |
enakkuth theriyaadhaa? | எனக்குத் தெரியாதா? |
kuRumbaa! en ulagam needhaan taa | குறும்பா! என் உலகம் நீதான் டா |
kuRumbaa! en vidiyal needhaan taa | குறும்பா! என் விடியல் நீதான் டா |
kuRumbaa! en udhiram needhaan taa | குறும்பா! என் உதிரம் நீதான் டா |
kuRumbaa! en uyirae needhaan taa | குறும்பா! என் உயிரே நீதான் டா |
uLaRal mozhigaL unnaal | உளறல் மொழிகள் உன்னால் |
kaarttoon kanavum unnaal | கார்ட்டூன் கனவும் உன்னால் |
kiRukkaay aanaen unnaalae | கிறுக்காய் ஆனேன் உன்னாலே |
eRumboadeRumbaay chila naaL | எறும்போடெறும்பாய் சில நாள் |
poonai naayaay chila naaL | பூனை நாயாய் சில நாள் |
manidhan aanaen unnaalae | மனிதன் ஆனேன் உன்னாலே |
vindhai enRu kaiyil vandhaayae | விந்தை என்று கையில் வந்தாயே |
en manam kuLira | என் மனம் குளிர |
thandhai enRu pattam thandhaayae | தந்தை என்று பட்டம் தந்தாயே |
naan thalai nimira | நான் தலை நிமிர |
thalai nimira... | தலை நிமிர... |
kuRumbaa! en ulagam needhaan taa | குறும்பா! என் உலகம் நீதான் டா |
kuRumbaa! en vidiyal needhaan taa | குறும்பா! என் விடியல் நீதான் டா |
kuRumbaa! en udhiram needhaan taa | குறும்பா! என் உதிரம் நீதான் டா |
kuRumbaa! en uyirae needhaan taa | குறும்பா! என் உயிரே நீதான் டா |
muRaidhaanaa mugundhaa? | முறைதானா முகுந்தா? |
charidhaanaa chanandhaa? | சரிதானா சனந்தா? |
poovaiyar meedhu kaN maeyvadhu muRaiyaa? | பூவையர் மீது கண் மேய்வது முறையா? |
paavai en nenjam thinam thaeyginRa piRaiyaa? | பாவை என் நெஞ்சம் தினம் தேய்கின்ற பிறையா? |
poadhumae nee konjam thuyil koLLadaa! | போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா! |
kaNNaa nee thoongadaa! | கண்ணா நீ தூங்கடா! |
kaNNaa nee thoongadaa! | கண்ணா நீ தூங்கடா! |
un viralinil | உன் விரலினில் |
malai chumandhadhu poadhum | மலை சுமந்தது போதும் |
kaNNaa nee thoongadaa! | கண்ணா நீ தூங்கடா! |
kaNNaa nee thoongadaa! | கண்ணா நீ தூங்கடா! |
un idhazhinil | உன் இதழினில் |
kuzhal isaithadhu poadhum | குழல் இசைத்தது போதும் |
kaNNaa nee thoongadaa! | கண்ணா நீ தூங்கடா! |
kaNNaa nee thoongadaa! | கண்ணா நீ தூங்கடா! |
choalaiyin naduvinilae nuzhaindhaen alaindhaen tholaindhaen | சோலையின் நடுவினிலே நுழைந்தேன் அலைந்தேன் தொலைந்தேன் |
naan undhan aruginilae | நான் உந்தன் அருகினிலே |
kaanagam naduvinilae mayangik kirangi kidandhaen | கானகம் நடுவினிலே மயங்கிக் கிரங்கி கிடந்தேன் |
naan unadhazhaginilae | நான் உனதழகினிலே |
maadhavaa... | மாதவா... |
yaadhavaa... | யாதவா... |
leelai cheydhae ennai nee kavizhkka | லீலை செய்தே என்னை நீ கவிழ்க்க |
kaaLai moadhi unnaiyum kavizhkka | காளை மோதி உன்னையும் கவிழ்க்க |
kaayam ennaal koNdaayadaa | காயம் என்னால் கொண்டாயடா |
kaNNaa nee thoongadaa! | கண்ணா நீ தூங்கடா! |
kaNNaa nee thoongadaa! | கண்ணா நீ தூங்கடா! |
madhanaa... madhusoodhanaa | மதனா... மதுசூதனா |
manoagaraa... manmoaganaa | மனோகரா... மன்மோகனா |
muRaidhaanaa mugundhaa? | முறைதானா முகுந்தா? |
charidhaanaa chanandhaa? | சரிதானா சனந்தா? |
kaNNaa nee thoongadaa! | கண்ணா நீ தூங்கடா! |
kaNNaa nee thoongadaa! | கண்ணா நீ தூங்கடா! |
pachaith thee neeyadaa! | பச்சைத் தீ நீயடா! |
kachup poo naanadaa! | கச்சுப் பூ நானடா! |
otRaip paarvai koNdae | ஒற்றைப் பார்வை கொண்டே |
patRik koNdaayadaa! | பற்றிக் கொண்டாயடா! |
vetRuk kal naanadaa! | வெற்றுக் கல் நானடா! |
vettum uLi neeyadaa! | வெட்டும் உளி நீயடா! |
aRpap paaRai ennil | அற்பப் பாறை என்னில் |
chiRpam cheydhaayadaa | சிற்பம் செய்தாயடா |
neeyae maN minnum veNdhaaragai | நீயே மண் மின்னும் வெண்தாரகை |
uLLangai chaerndhap poongaarigai | உள்ளங்கை சேர்ந்தப் பூங்காரிகை |
kaigaL naam koarkkach chiRagaagumae! | கைகள் நாம் கோர்க்கச் சிறகாகுமே! |
pudhu vaanangaL uruvaagumae! | புது வானங்கள் உருவாகுமே! |
maan vizhikkuL endhan | மான் விழிக்குள் எந்தன் |
vaazhvonRaik kaaNa | வாழ்வொன்றைக் காண |
maamalai onRaeRi vandhaenadi! | மாமலை ஒன்றேறி வந்தேனடி! |
idhayam onRu uLLadhenRu | இதயம் ஒன்று உள்ளதென்று |
un aNaippaalae kaNdaenae! | உன் அணைப்பாலே கண்டேனே! |
inum enai iRukkiyae | இனும் எனை இறுக்கியே |
aNaithidath thudithaenae! | அணைத்திடத் துடித்தேனே! |
neeyae maN minnum veNdhaaragai | நீயே மண் மின்னும் வெண்தாரகை |
thoaLil veezhginRa poongaarigai | தோளில் வீழ்கின்ற பூங்காரிகை |
undhan thoaLoadu thoaL chaerkkiRaen | உந்தன் தோளோடு தோள் சேர்க்கிறேன் |
ennil thoagaigaL naan paarkkiRaen! | என்னில் தோகைகள் நான் பார்க்கிறேன்! |
keeRalil uNdaagum | கீறலில் உண்டாகும் |
keedhangaL kaettaay | கீதங்கள் கேட்டாய் |
moadhalin moagangaL kaettaayadi! | மோதலின் மோகங்கள் கேட்டாயடி! |
piRavi pala eduthaalum | பிறவி பல எடுத்தாலும் |
nigazhum kaNam naan maRavaenae | நிகழும் கணம் நான் மறவேனே |
valigaLai varamena thandhidak kaettaenae! | வலிகளை வரமென தந்திடக் கேட்டேனே! |
neeyae maN minnum veNdhaaragai | நீயே மண் மின்னும் வெண்தாரகை |
kaNNil thaen chindhum poongaarigai | கண்ணில் தேன் சிந்தும் பூங்காரிகை |
undhan nenjukkuL naan neendhinaen | உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன் |
kaadhal aazhathai naan kaaNgiRaen! | காதல் ஆழத்தை நான் காண்கிறேன்! |
Hoanana Hoanana Hoanana | ஹோனன ஹோனன ஹோனன |
Hoa naan chendhaenaa? | ஹோ நான் செந்தேனா? |
Subsets and Splits