audio
audioduration (s)
0.25
10.6
sentences
stringlengths
9
219
சிந்தனை இல்லாத படிப்பு சிறக்காது வீணானது படிப்பு இல்லாத சிந்தனை பாழானது ஆபத்தானது
காத லிருவர்களும் தம்
போர் வாரம் களத்தில் ஒரு வாரம் நீடித்த போர் உருவகப்படுத்துதல்
கைகளை மீண்டும் தொடைப் பகுதிக்குக் கொண்டு வந்தவுடன்தான் மூச்சை வெளியே விட வேண்டும்
இவர் ஆற்றிய பொழிவுகள் இவரைத் தலைசிறந்த மேடைப் பேச்சாளராகக் காட்டுகின்றன
ஆட்டுக்குட்டியைத் தோளிலே வைத்துக்கொண்டு ஊர் எங்கும் தேடினது போல
அவள் தனி மகள் மனம் வெதும்பினான் கண்களில் நீர் வெளிப்பட அதை மறைத்துக் கொண்டு அவளை விட்டு நீங்கினான்
வெவ்வேறு நபர்களின் ஒரு பகுதி வெவ்வேறு பணிகளில் இன்னும் சலசலக்கும்
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாதவாறு
தனியிருந்த இளங்கோமான் சுதர்மன் என்பான்
இருப்பினும் மேட்டியாவின் ஹஸ்கி மெஸ்ஸோசோப்ரானோ ஒரு சிலிர்ப்பூட்டும் கருவியாக இருக்கிறது
முன்னரே தெரிந்திருக்கிறோம் இவள் மழவர் மகள் என்று
முருகன் வென்ற போர்க்களத்தில் அவுணர் உடம்பிலிருந்து பெருகித் தேங்கிய ரத்தக் குளத்தில் பேய்கள் குதிக்கின்றன
ஆனால் ஜன்னல் வழியாகப் பார்க்கிற பார்வையில் அளவு ஒடுங்குகிறது
சேனைகளைத் தயார் செய்யும்படி உத்தரவிட்டார்கள்
பொறுமை இழந்து கிசுகிசுக்கத் தொடங்கினார்கள்
பகல் தெரியவில்லை இரவு தெரியவில்லை நாள் போனது தெரியவில்லை வாரம் போனதும் தெரியவில்லை
இக்காட்சியில் ரங்கவடிவேலு நடித்தது எல்லோருடைய மனத்தையும் உருகச் செய்தது என்பதற்கு ஐயமன்று
அப்படியானால் உங்களுக்கு என்னிடமிருந்து என்ன வேண்டும் என்று சூரியன் கேட்டார்
சினிமாவில் சேர்ந்தால் பணமும் புகழும் ஏராளமாகக் கிடைக்கும் என்ற எண்ணம் போலும்
இன்ன பொருள் என்று குறித்துவிட்டால் சரி வேறு பொருள் தருகிறேன் என்று எதிரி கேட்க இடமுண்டல்லவா
இந்த உடம்பாகிய வீடு உயிர்க்குச் சொந்தமா
கட்டியங்காரன் காவலர்களுக்கு அந்தக் கூட்டத்தைச் சமாளிப்பது அரும்பாடு ஆகிவிட்டது
எவ்வளவு விஸ்தாரமான மைதானம்
அயோவா உட்டா கனடா ஆஸ்திரேலியாவில் துணை நிறுவனங்கள் அமைந்துள்ளன
மாண்டலின் பேஞ்சோவும் ஒரு கலப்பின விளைவாகும்
சுருக்கெழுத்தும் தட்டச்சும் தெரிந்த ஒரு பெண்ணைச் செயலாளராக நியமித்துக் கொண்டார் இயக்குனர்
தெருவில் உள்ள ஒரு தொட்டியில் இருந்து தெறிக்கப்படும் தண்ணீரினால் உருவான ஒரு வானவில்
ஐன்ஸ்டீன் மளமளவென்று தம்முடைய க்வாண்டம் தியரியைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்றார்
இப்போதுகூட எங்கள் நாகர்கோவிலுக்குப் போகும் நேரங்களில் வீட்டில் என் அண்ணியாரிடம் கருப்பட்டிக் கோபி போடச் சொல்லுவேன்
இந்திய உச்சரிப்புகள் பெருமளவு வேறுபடும்
வேறொரு ஆக்டரை நாடக தினத்துக்குள் தயார் செய்வது அசாத்தியமாயிருந்தது