audio
audioduration (s) 0.43
10.6
| sentences
stringlengths 9
219
|
---|---|
தகப்பனும் அத்தையும் வீட்டை விட்டுப் போன பின் சுப்பிரமணியத்தைச் சந்திக்கச் சோளக் காட்டுக்குள் வந்து விடுவாள் தேவானை |
|
கட்டபொம்மு ஊமைத்துரையைப் பற்றியும் தாகுப்பதிப் பிள்ளை பகதூர் வெள்ளை இவர்களைப் பற்றியும் பலப்பலப்பொய்க் கதைகள் கட்டிவிடப்படுகின்றன |
|
நன்மையும் ஏன் திட்டமிடப்படலாம் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம் |
|
கவலையை மறந்துவிட்டு மூவரும் உணவில் நாட்டம் செலுத்தினர் |
|
இல்லை ஊழ்வினை அவர்களை இயக்கியது |
|
வேறு உறுப்புகள் சோர்வுறினும் அஃறிணை உயிரிகளின் உறுப்புகள் இம்மாதிரி சமைத்துக் கொடுக்கப்படு கின்றன |
|
மிக்க ரோசத்தோடு கங்கையைவிடப் புனிதமானவளாகக் கருதப்பட வேண்டும் என்று நாராயணனை நோக்கித் தவம் புரிகிறாள் |
|
வீணாகத் தம்மை உயர்த்திப் பேசிக் கொள்கிறார்களா |
|
இயற்கைவளம் செறிந்த அச்சரிவில் பளிங்கு போல் சுழித்து ஓடும் அவ்வாற்றின் அழகைச் சொற்களால் கூறமுடியாது |
|
நாநூற்று எழுபது அடைப்பான் குற்றம் |
|
அணுக்கரு உயிர்ப்புள்ளதாக இருக்கின்றது ஒரு “மாற்றுநிலை” பொருளின் குணநலன்களுடன் |
|
ஒரு குலத்தில் பிறந்தவர்களே பகைத்துப் போரிடல் பழிக்கத் தக்கதன்றோ |
|
இவ்வளவும் வெளி நாடுகளுலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன |
|
இது பெண்கள் நியாயம் என்று கூறுவார் |
|
அவர் எந்த ரக்பி டெஸ்ட் போட்டிகளிலும் தோன்றவில்லை |
|
இது சோவியத் பொது தலைமையகத்தின் இருப்பிடமாக இருந்தது |
|
தமிழ் மூலம் பயின்றோர் பட்டம் பெற்றோர் தமிழ்நாடு அரசின் பணியிடங்களில் அமர்தல் வேண்டும் |
|
அத்தனை செருக்கு அவர்களுடைய இதயத்தில் ரோம ஜாதியார் வீரத்திலும் நீதியிலும் சிறந்திருந்தார்கள் |
|
இன்று நம் கலாச்சாரம் தனித்தன்மை உடையது என்று முழுவதும் கூறமுடியாது |
|
ஆதலால் மக்கள் ஒன்றும் செய்யாமல் வீடுகளிலிருந்து மடிவதைக் காட்டிலும புரட்சிப்படையிலே சேர்ந்து வீரமரணம் அடைவது மேலென்று கருதினார்கள் |
|
பகுத்தறிவு அல்லது விளையாட்டான எந்த ஒரு உரையாடலிலும் அவரால் அவளுக்கு ஈடு கொடுக்கமுடியவில்லை |
|
புலி காட்டெருமை மானினம் ஆகியவை எதிர்ப்படும் |
|
உத்தியாய்க் கேட்டோ ர் உரைத்தோர்எல் லாருமே |
|
இம்முறை இலங்கைக்குப் போகும் வழியில் மதுரையில் தங்கி அங்கு நான்கு நாடகங்கள் ஆட வேண்டுமென்று முதலில் தீர்மானித்தோம் |
|
அரசனே உனக்கு வேண்டியவனாக இருந்தாலும் நீ எதனையும் சாதித்துக் கொள்ள முடியாது |
|
நீலகிரி மலையை உண்மையில் ஆராய்ந்து பிறருக்கு வெளியிட்டவர் இவரே எனில் அது மிகையாகாது |
|
முப்பத்து முக்கோடி தேவர்கள் |
|
கால் கடுக்கும்போது ஆங்காங்கே இளைப்பாறவும் நல்ல பெஞ்சுகள் அமைத்து இருக்கிறார்கள் |
|
விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்கள் பந்தைக் கேட்டு வாங்குவார்கள் |
|
மனித இயல்பு விளக்க ஏடான இந்நூல் ஏற்கனவே மக்களின் நல்லாதரவைப் பெற்றிருப்பதுடன் மேலும் பேராதரவு பெற்றிடும் என்று நம்புகிறேன் |
|
துன்பப் பொறை சுமக்கலாற்றாது நீ இங்ஙனம் தீப்புகுதல் உன் பகைவர் மகிழ்ச்சி அடைவதற்குரிய செயலாகும் |
|
காந்தியண்ணலின் உழைப்பு வெற்றி பெற்றது பாரதத்தலைவர்கள் மக்கள் கனவுகள் சுதந்திரமாகப் பலித்தன |
|
இந்தக் கைப் புழுதி தேவலையா |
|
என் தந்தையோ புகழ் மிக்கவர் எங்கள் கூட்டத்தாரில் அரசருக்குச் சமமானவராக அவர் வாழ்ந்தார் |
|
அடுத்து நாம் காணப்போகும் இடம் நுவாரலியா |
|
எப்படி எல்லா உயிர்களும் இரவில் அடங்கி இருக்கின்றனவோ அப்படியே எல்லாத் தத்துவங்களும் ஒன்றில் ஒன்று அடங்கிப் பிரளயகாலத்தில் இருக்கும் |
|
பலவிதமான பொருளற்ற விதிகளும் மூட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவைகளும் கீழ்வருணத்தாரை அச்சுறுத்தும் தண்டனைகளும் பல நிகழ்ச்சிகளோடு தொடர்புபடுத்திச் சொல்லப்படுகின்றன |
|
இந்தக் கேள்விக்குப் பதிலே கிடைக்கவில்லை |
|
ஆகவே டாக்டர் மூஞ்சேயிடம் முறையிடுகிறார் |
|
பிந்தைய நுழைவாயில் அணுகக்கூடியதாக இருக்க லிஃப்ட் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது |
|
எங்கள் மன்னர் பிரான் உதயணனுக்குத் தங்கள் படைகள் யாவற்றையும் அளித்துப் போர்முனை நோக்கி அனுப்புங்கள் |
|
என் உயிர் வெறுங் காற்றுடன் கலக்கக் கூடாது |
|
நான் இங்கிருந்து நேராக அங்கே வருகிறேன் |
|
அவருடைய குடும்ப அமைப்பு பழைய விதிகளை ஒட்டியே இருந்தது |
|
மீண்டும் ஒரு மாத காலம் சென்னையிலே சொந்தமாக நாடகம் நடத்த முடிவு செய்தார்கள் |
|
எனக்காக நீ தருசகராசனிடம் சென்று இப்போது நான் கூறியனுப்புவதைச் சொல்லிவிட்டு வர வேண்டும் |
|
இவர்களிடையிலும் மானரீகமுறை மிகவும் கட்டுப்பாட்டோடு கடைப்பிடிக்கப்படுகிறது |
|
ஊறிய மூடக் கொள்கை உறச்செயும் பெரிய கேடு நேரிய உண்மைப் போக்கே நிலைத்திடச் செய்யும் வாழ்வை |
|
ஆனால் உடம்புக்குள் இருந்து வெளியே வருவனவற்றுள் சிறந்த ஒன்று எச்சில் படாத ஒன்று மலமாகாத ஒன்று பேச்சுத் தான் |
|
அவனுடைய அந்தப் புகழ்ச்சி விநயத்தின் அடியாகப் பிறந்த உண்மைப் புகழ்ச்சியா |
|
ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருக்கிறார்கள் என்றான் விஜயன் |
|
முதல் நாள் சிலப்பதிகார மாநாடு என்றும் மறுநாள் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு என்றும் நடத்தப்பட்டது |
|
மலர்ந்து மணம் வீசவேண்டிய அவ்விளமொக்கு எருமைகளின் காலில் மிதிபட்டு மடிகிறது |
|
அண்ணா அவர்களின் வேலைக்காரி என்ற திரைப்படம் வெளிவந்து தமிழகத்தில் ஒரு புதிய புரட்சியைச் செய்தது |
|
இந் நாடகத்தில் அர்ஜுனனாக வரும் நான் கடைசி இரண்டு காட்சிகளில்தான் ஆக்ட் செய்ய வேண்டியவனாயிருக்கிறேன் |
|
நமது உறவுகளைச் சரிசெய்வது நம் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் |
|
வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் பம்பரமாக சுழன்று தங்கள் காரியங்களில் மும்முரமாயிருந்தனர் |
|
அதில் அவர் தனது நம்பிக்கை வேலை மற்றும் அனுபவங்களைப் பற்றிய பிரதிபலிப்புகளை தவறாமல் பகிர்ந்து கொள்கிறார் |
|
நீ எப்படி உள்ளே வந்தாய் |
|
அஃதறிந்த நலங்கிள்ளி உறையூர் அரியணை யில் அமரும் ஆர்வம் உடையனாயினான் |
|
அவர்கள் உடல் நலனுக்கு ஊறு செய்து வந்தன |
|
புதிய கோடியில் பழைய துணியை ஒட்டுப் போட முடியாது என்ற விவிலிய வாக்கு நினைவிற்கு வருகிறது |
|
அவன் தும்பை சூடி வெற்றியுடன் வந்ததை விளம்பிப் புகழ்ந்தனர் |
|
அந்த நேரத்தில் இந்த இடம் கடற்கொள்ளையர்கள் மற்றும் அரபு வணிகர்கள் பதுங்கிடமாக பயன்படுத்தினார்கள் |
|
பெருமானார் அவர்கள் வெளியே வந்தார்கள் |
|
சுவையான மற்றும் அருவருப்பான சொற்கள் எதிர்ச்சொற்கள் |
|
எத்தனையோ லக்ஷ ரூபாய்க்கு எஜமானி ஆகப்போறே |
|
குடும்பம் என்பது சமூகத்தின் எவ்வளவு அடிப்படையான அஸ்திவாரம் என்பது அவருக்குத் தெரியும் |
|
அந்த நாலாயிரம் பாடல்களே இன்று திவ்யப் பிரபந்தம் என்று வழங்குகிறது நம்மிடையே |
|
இப்பக் கேட்டா போடா வாடாப் பொட்டக் கண்ணான்னு ஓட்டுனா அதுக்கு நானா மசிவேன் |
|
அதன் ஐந்து நட்சத்திர வரலாற்று அருங்காட்சியகத்திற்கும் பிரைட்டன் பிரபலமானது |
|
தவளைகள் குளங்கள் மற்றும் ஏரிகளின் இனப்பெருக்கமல்லாத பகுதிகளில் இருந்து இனப்பெருக்கப் பகுதிக்கு பயணிக்கின்றன |
|
அவ்வாறு செல்லும் குறைஷிகளின் சரக்குகளை முஸ்லிம் கூட்டத்தினர் மடக்கிக் கைப்பற்றத் தொடங்கினார்கள் |
|
எங்கு நோக்கினும் தீஞ்சுனைகள் |
|
அவலப் பிணத்துக்கு அத்தையைக் கொண்டது |
|
அர்த்த மண்டபத்தில் இருக்கும் உத்சவரே மாயக்கூத்தர் என்று அழைக்கப்படுகிறார் |
|
அதே நேரத்தில் பிரிட்டிஷ் கம்பெனி கப்பல்களில் இலங்கை போகும் பயணிகளும் ஏறவில்லை |
|
ஆப்பிரிக்காவிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையத்திற்கான ஆலோசனைப் பணிகளையும் செய்தார் |
|
அந்தச் சந்தனக் காப்போடு காப்பாகக் கவசத்தையுமே போட்டு பாக் பண்ணி வைத்து விடுகிறார்கள் |
|
இளங்கன்று பயமறியாது என்பார்கள் |
|
நாகலூர் பீடபூமியின் எல்லாப் பகுதிகளும் அநேகமாகக் கடல் மட்டத்திலிருந்து நான்கு ஆயிரம் அடிக்குக் குறைந்தே இருகின்றன |
|
சில சமயங்களில் அழகுணர்ச்சியோடும் பேசுகிறான் |
|
ஏழு ஆண்டுகளாக அவர்கள் குறிப்பாக பயணிகளையும் இப்பகுதியில் கடந்து செல்லும் புலம்பெயர்ந்தோரையும் இரையாக்கினர் |
|
அம்பிகைக்குப் போட இருந்த வைரக்கற்களை இப்படி அபகரித்துக் கொண்டு ஓடிவிட்டாயே |
|
இருந்தால் அது சுதந்திரம் என்ற சொல்லுக்கே இழிவைத் தரும் |
|
யாராவது அச்சுறுத்திவிட்டால் நான்கைந்து கல் தொலைவு ஓடிய பிறகுதான் அவை நிற்கும் |
|
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்பார் திருவள்ளுவர் |
|
அந்த ஆண்டின் பிற்பகுதியில் நிர்வாகியாக ஆல்ஃபி மூனை பெக்கி பணியமர்த்தினார் |
|
எல்லோருடைய கண்களிலும் நீர் பொங்கி வழிந்தது |
|
என்று கேள்வி கேட்டுக்கொண்டு விளக்குகிறார் |
|
மெல்லியலாரின் விழியழகை வென்று புள்ளிமான் கூட்டம் துள்ளி விளையாடுகின்றது |
|
நியமிக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் கலவையை மாவட்ட சுகாதார வாரியங்கள் கொண்டிருக்கின்றன |
|
அப்படலத்தினடியில் மஞ்சள் நிறமான களிமண் நிலம் அமைந்திருக்கும் |
|
அந்த ஒளிவட்டத்தின் இடையே உட்கார்ந்திருந்த அந்த மனிதன் உமாரின் வருகைக்காகக் காத்திருந்தவன் போல் எழுந்து நின்றான் |
|
அதில் தாரேச்சுரப் படலம் என்று ஒரு படலம் |
|
கடைசியில் அவனுக்குக் குடிக்கவே நேரமில்லாமற் போய் விட்டது |
|
ஏகலைவன் இருந்த இடத்துக்கு அருச்சுனனோடு சென்று அவன் வில் திறமையைப் பாராட்டினான் |
|
உலகம் தோன்றுவதற்கு முன்னால் எங்கே பார்த்தாலும் தண்ணீர் நிரம்பியிருந்தது |
|
ஆனால் அந்தப் புஸ்தகத்தைத்தான் யாரோ இரவல் வாங்கிக்கொண்டு போய்த் திருப்பிக் கொடுக்கவேயில்லை |
|
நீ மருதிடைத் தவழ்ந்தாய் உன் மாமன் வஞ்சகம் செய்து சகடத்தை அனுப்பினான் |