sentence1
stringlengths
3
445
sentence2
stringlengths
5
516
score
float64
0
5
Somatic hypermutation (or SHM) is a cellular mechanism by which the immune system adapts to the new foreign elements that confront it (e.g.
உடற்செல் மிகுமாற்றம் (Somatic hypermutation; SHM) என்பது நோயெதிர்ப்புத் தொகுதியானது நுண்ணுயிரிகளைப் போன்ற புதிய அயல் மூலகங்களை எதிர்கொள்ள இணக்கமாகும் உயிரணுச் செயற்பாட்டினைக் குறிக்கும்.
4.5
Some natural capital assets provide people with free goods and services, often called ecosystem services.
சில இயற்கை மூலதன சொத்துக்கள் மக்களுக்கு இலவச பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதால், இவை பெரும்பாலும் சுற்றுச்சூழல் சேவை என அழைக்கப்படுகின்றன.
5
Some of these are:
அவற்றுள் சில பின்வருமாறு:
5
State Highway 83A runs in Erode district and Tirupur District of Tamil Nadu, India.
மாநில நெடுஞ்சாலை 83 ஏ, இந்தியாவில், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலும், திருப்பூர் மாவட்டத்திலும் இயங்குகிறது.
5
Tagetes erecta, the Mexican marigold or Aztec marigold, is a species of the genus Tagetes native to Mexico.
துலுக்க சாமந்தி, அல்லது கட்டிக்கேந்தி (Tagetes erecta) சாமந்தி (Tagetes) என்ற இனத்தைச் சார்ந்த இத்தாவரமானது மெக்சிக்கோ நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டதாகும்.
4.33
The F3NO molecule has C3V symmetry, with all the N-F bonds being equivalent.
F3NO மூலக்கூறானது C3V அனைத்து N-F பிணைப்புகளும் சமானத்தன்மையைுடன் சீர்மையைக் கொண்டுள்ளது.
4.33
The Holy Roman Empire absorbed northern Italy and Burgundy under the Salian emperors (1024–1125), although the emperors lost power through the Investiture controversy.
சாலியன் பேரரசர்களின் காலத்தில் (1024–1125), புனித உரோமப் பேரரசு வட இத்தாலியையும் பர்கண்டியையும் உள்வாங்கிக் கொண்டது.
3.33
The Joranda Falls (ଯୋରନ୍ଦା ପ୍ରପାତ୍) is a waterfall located in the core area of Simlipal National Park in Mayurbhanj district in the Indian state of Odisha.
ஜோராண்டா அருவி (Joranda Falls) (ଯୋରନ୍ଦା ପ୍ରପାତ୍) என்பது இந்திய மாநிலமான ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
5
The Nara population is divided into four subtribes: the Higir, Mogareb, Koyta and Santora.
நாரா மக்கள் நான்கு துணை இனக்குழுக்களாக உள்ளனர் அவர்கள் ஹைகர், மொகார்ப், கொய்டா மற்றும் சன்டோரா ஆவர்.
5
The Nilakeci was written as a Jain rebuttal to the Buddhist criticism of Jainism in Kundalakesi.
பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது.
3.5
The Superstar of Tamil Cinema Padma Vibhushan Rajnikath praised the Joker team.
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் ஜோக்கர் படக்குழுவினரைப் பாராட்டினார்.
4
The decomposition temperatures of the alkali metal azides are: NaN3 (275 °C), KN3 (355 °C), RbN3 (395 °C), CsN3 (390 °C).
கார உலோக அசைடுகள் சிதைவடையும் வெப்ப அளவுகள் வருமாறு: NaN3 (275 °செ), KN3 (355 °செ), RbN3 (395 °செ), CsN3 (390 °செ).
5
The duo-sisters were very popular for their matchless rendition of national and devotional songs.
இவர்கள் பாடிய தேசப்பக்திப் பாடல்களும் பக்திப் பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை.
3
The highest of these, Olympus Mons, is the tallest known mountain on any planet in the solar system.
சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயிலேயே உள்ளன.
3
The last of these began to be translated into other European languages at the end of the Middle Ages.
இவற்றில் கடைசியாக இடைக்காலத்தின் முடிவில் மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படத் தொடங்கியது.
5
The leopard cat, jungle cat, civet and yellow-throated marten are other carnivores.
சிறுத்தைப் பூனை, காட்டுப் பூனை,புனுகுப்பூனை (civet) மற்றும் மஞ்சள் கீரி போன்றவை மற்ற புலால் உண்ணி விலங்குகளாகும்.
4.33
The mandal is located in forest area.
அணை அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது.
3.33
The mechanical duck could flap its wings, crane its neck, and swallow food from the exhibitor's hand, and it gave the illusion of digesting its food by excreting matter stored in a hidden compartment.
அவருடைய இயந்திரக் குள்ளவாத்து இறக்கைகளை படபடவென்று அடித்துக் காட்டியது, கழுத்தை நீட்டியது, பார்வையாளார்களின் கையில் இருந்து உணவை வாங்கி உட்கொண்டது, ஒரு மறைவுப்பகுதியில் இருந்து கழிவுப் பொருளையும் வெளியேற்றியது.
4.33
The memorial dominates the rural scene and has 16 brick piers, faced with Portland stone.
நாட்டுப்புறப் பகுதியில் அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னக் கட்டிடம் செங்கற்களால் கட்டப்பட்டு போர்ட்லாந்துக் கற்கள் பதிக்கப்பட்ட 16 தூண்களைக் கொண்டது.
5
The most visible are kinetic scrolling to all menus (except the main and applications menus) and an improved home screen that was first introduced on the Nokia 5530.
மிகவும் காட்சிக்குரிய மாற்றங்கள் என்னவென்றால், முதன்மை மென்யூ மற்றும் பயன்பாட்டு மேன்யூவைத்தவிர இதர மேன்யூக்களில் செய்தி ஓட்டத்திற்கான இயக்கமுறைகள், மற்றும் மேம்படுத்தப்பட்ட இல்லத்திரை, இத்திரை நோக்கியா 5530 தொடரில் அறிமுகமானது, போன்றவையாகும்.
3.33
The music composed by Ilayaraja.
இளையராஜா இசையமைத்துள்ளார்.
5
The range and quantity of business ethical issues reflect the interaction of profit-maximizing behavior with non-economic concerns.
வணிக நெறிமுறைசார் சிக்கல்களின் எல்லை மற்றும் அளவு ஆகியவை பொருளாதாரம் சாராத சமூக மதிப்புகளுடன் முரணாக அறியப்படும் வணிகங்களுக்கான அளவை பிரதிபலிக்கிறது.
2.67
The reaction proceeds in alkaline conditions under the influence of a reducing agent.
ஆக்சிசன் ஒடுக்கி செல்வாக்கின் கீழ் காரத்தன்மை நிபந்தனைகளுடன் இவ்வினை முன்னிகழ்கிறது.
4.5
The refined glycerol (98%+ purity) can then be utilised directly, or converted into other products.
தூய்மையாக்கப்பட்ட கிளிசெரால் (98%+ தூய்மை) பின்னர் நேரடியாகப் பயன்படுத்தக்கூடியது அல்லது பிற தயாரிப்புகளாக மாற்றப்படக்கூடியது.
5
The sport was part of the Olympic Games from 1900 until 1920, but has not been included since.
இந்த விளையாட்டு 1900 முதல் 1920 வரை ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு பகுதியாக இருந்தது, ஆனால் பின்னர் அது நீக்கப்பட்டது.
5
The temple is situated on Mandatha island on the banks of Narmada and river Kaveri (a tributary of Narmada).
இந்த கோயில் நர்மதை நதியின் கரையில் உள்ள மந்ததா தீவிலும், காவேரி நதி சங்கமிக்கும் இடத்திலும் (நர்மதாவின் துணை நதி) அமைந்துள்ளது.
4.5
The total fertility rate is 2.66 children born/woman (2015 estimate), despite the fact that the modern contraceptive prevalence rate is quite low, at 36.3% (2012 estimate).
மொத்த கருவுறுதல் வீதம் 2.66 குழந்தைகள் பிறந்த / பெண் (2015 மதிப்பீடு), நவீன கருத்தடை பாதிப்பு விகிதம் மிகவும் குறைவாக இருந்தாலும், 36.3% (2012 மதிப்பீடு).
5
The wheels and gears are mounted in an open, box-like iron frame, measuring about 1.2 metres (3.9 ft) square.
சக்கரங்களும், பற்சக்கரத் தொகுதிகளும் சுமார் 1.2 மீட்டர்கள் (3.9 ft) அளவுள்ள சதுரமான திறந்த, பெட்டிபோன்ற ஒன்று இரும்புச் சட்டகத்தில் வைக்கப்படுகின்றன.
5
There are many types.
இதில் பல வகைகளும் உள்ளன.
5
There are passenger,express train services available from Mangalore, Bangalore.
பெங்களூரு மங்களூரிலிருந்து பயணிகள், விரைவு இரயில் சேவைகள் உள்ளன.
5
They are worn as a necklace or garland or held in the hand and used as a rosary.
மாலையாக கழுத்தில் அணிந்து அல்லது கையில் அணிந்து மற்றும் ஜெபமாலையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
4.67
Thiruvalluvar College of Engineering and Technology or popularly known as TCET, located in Vandavasi, Tamil Nadu, India is a private educational institution in India.
திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Thiruvalluvar College of Engineering and Technology) அல்லது டி. சி. இ. டி என பிரபலமாக அறியப்படுவது, தமிழ்நாட்டின், வந்தவாசியில், அமைந்துள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனம் ஆகும்.
5
This alliance later broke down and Anarawd came to an agreement with Alfred, king of Wessex, with whom he fought against the west Welsh.
பின்னர் அய்லஃசபோர்ட் என்ற இடத்தில் பிரித்தானியர்களை தோற்கடித்து, மேற்கு கென்டில் இருந்த சாக்சன்களுடன் இணைத்து கென்ட் இராச்சியத்தை நிறுவினர்.
0.33
This includes the vast expanses of ocean and remote land areas.
அது பூமியில் மிகப் பரந்த மற்றும் கடல்மட்ட உயரமானப் பிரதேசங்கள் கொண்டுள்ளன.
2.67
This is considered to be a holy place for Hindus.
இது இந்துக்களின் புனித இடமாக வழிபடப்படுகிறது.
5
This triggered a revolution in the earth sciences.
இக் கோட்பாடு புவி அறிவியல் துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திற்று.
4
This was the first Asian Games held in China.
ஆசியாவில் நிகழ்த்தப்பட்ட முதல் காற்பந்து உலகக்கோப்பைப் போட்டியாக இது அமைந்தது.
1.67
Three minority Tamil political prisoners were killed by majority Sinhalese prisoners.
மூன்று இலங்கைத் தமிழ் அரசியற் கைதிகள் அதே சிறைச்சாலையில் சிறை வைக்கப்படிருந்த சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
4.33
Trains typically stop here before heading to Hassan, Bangalore, Hubli, Mysuru and Mangalore.
இரயில்கள் பொதுவாக ஹாசன், பெங்களூர், ஹூப்ளி, மைசூரு மற்றும் மங்களூர் செல்லும் முன் இங்கு நிற்கின்றன.
5
Urban Planning is an interdisciplinary field closely related to civil engineering.
குடிசார் பொறியியல் என்பது ஒரு உயர்தொழில் பொறியியல் துறையாகும்.
2
Winters are very cold.
குளிர்காலம் குறுகியது.
2.33
[citation needed] In aqueous solution the following have been detected, octahedral Zn(H2O)62+, [ZnI(H2O)5]+ and tetrahedral ZnI2(H2O)2, ZnI3(H2O)− and ZnI42−.
நீர்த்த கரைசலில் எண்முக Zn(H2O)62+, [ZnI(H2O)5]+ மற்றும் நான்முக ZnI2(H2O)2, ZnI3(H2O)− and ZnI42− முதலானவை கண்டறியப்பட்டுள்ளன.
5
he commented.
என்று கருத்துத் தெரிவித்தார்.
5
the province is divided into ten districts.
இந்த மாவட்டத்தை ஆறு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.
3.33