pos
stringclasses 4
values | word
stringlengths 6
166
| example
stringlengths 3
186
| synset
dict | id
int64 0
958
|
---|---|---|---|---|
noun | யானைகளை கட்டிவைக்கும் இடம். | "யானைக்கொட்டில் உள்ள மண் மதச் சடங்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது" | {
"text": " திசுக்கள்"
} | 100 |
noun | அந்தந்தச் சூழ்நிலையில் அதற்குத் தகுந்தவாறு செயல்பட முடியாமை. | "இயலாமை காரணத்தினால் இராமுவால் இந்த வேலையை செய்ய முடியவில்லை" | {
"text": " இயலாமை, முடியாமை"
} | 101 |
noun | பாகத்தைக் கொடுத்தப் பிறகு எஞ்சிய எண்ணை அதில் வகுக்கும் எண்ணின் மூலமாகவும் வகுக்க முடியாமல் இருப்பது | "இந்த கேள்வியில் வகுக்கும் எண் ஐந்தாக இருக்கிறது" | {
"text": " வகுத்தல்"
} | 102 |
noun | இயந்திரம், கருவி முதலிய செய்யப் பயன்படும் கறுப்பு நிறத்தில் இருக்கும் உறுதியான உலோகம். | "சேலம் என்ற மாவட்டத்தில் இரும்பாலை உள்ளது" | {
"text": " இரும்பு, எஃகு"
} | 103 |
noun | இயற்கையில் இல்லாத ஒரு நிகழ்ச்சி | "ஆவணி மாதத்தில் அதிக மழை இருப்பது எந்தவொரு செயற்கையான நிகழ்ச்சியுமில்லை" | {
"text": " சமூக_கட்டுப்பாடு, சமுதாய_கட்டுப்பாடு"
} | 104 |
adjective | பெரும்பாலும் அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்ற சொற்களின் பின் வரும்போது அளவு. | "அவன் தூரமான கிராமத்தில் வசிக்கிறான்" | {
"text": " வெளிப்பகட்டான, வெளிமிடுக்கான"
} | 105 |
noun | ஒன்றில் தன்னுடைய குழந்தையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சில உயிரினங்களுக்கு காணப்படும் ஒரு வகை பை | "கங்காருவிற்கு கருப்பை காணப்படுகிறது" | {
"text": " கருப்பையுள்ள_உயிரினம், கர்ப்பப்பையுள்ள_உயிரினம், கருப்பையிருக்கும்_உயிரினம், கர்ப்பப்பையுள்ள_உயிரினம், கருப்பையிருக்கக்கூடிய_உயிரினம், கர்ப்பப்பையிருக்கக்கூடிய_உயிரினம்"
} | 106 |
noun | கடவுளின் மீது கொண்டுள்ள ஒரு பக்தி | "வைரத்தின் விலை மிகுந்து விட்டது" | {
"text": " வைரம்"
} | 107 |
noun | ஒன்றில் தேவியின் சிலையை அமைத்து அதற்கு பூஜை செய்யும் கோயில் | "பழங்காலத்தில் இந்தியாவில் சிவலிங்க பூஜை நடைபெற்றது" | {
"text": " சிவலிங்கம், லிங்கம்"
} | 108 |
noun | சிறு முத்து போன்று திரண்டு நிற்கும் திரவம். | "அந்த செடியிலிருந்து சொட்டு சொட்டாக நீர் வடிந்தது", "சிறுதுளி பெருவெள்ளம்" | {
"text": " துளி, சொட்டு."
} | 109 |
adjective | தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு. | "சித்திரம் உள்ள திரையை வாயிலில் தொங்கவிடு" | {
"text": " சித்திரம்வரைந்த, ஓவியம்வரைந்த, படம்வரைந்த"
} | 110 |
noun | ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு பொருள் மாறாமல் விளக்குவது. | "வேண்டுகோள்விண்ணப்பம் மூலமாக அவனுக்கு விடுதலை கிடைத்தது" | {
"text": " வேண்டுகோள்விண்ணப்பம், வேண்டுகோள்மனு, வேண்டுகோள்கடிதம்"
} | 111 |
noun | நீர், காற்று, ஈ முதலியவற்றின் மூலம் அல்லது ஒருவரைத் தொடுவதின் மூலம் பரவும் நோய். | "கண்ணன் தொற்றுநோயால் இறந்து போனான்" | {
"text": " தொற்றுநோய்"
} | 112 |
noun | சூரியனைச் சுற்றும் கிரகங்களில் ஒன்று | "சூரியனிடமிருந்து எட்டாவதாக சுற்றும் கிரகம் நெப்டியூன் ஆகும்" | {
"text": " நெப்டியூன்கிரகம்"
} | 113 |
noun | காயம் ஏற்பட்டால் அல்லது விலங்குகள் கடிப்பதினால் அல்லது மரம் - செடிகளின் பகுதியிலிருந்து நீரைப் போலிருக்கும் ஒருவித திரவப் பொருள் | "அவனுடைய காயத்திலிருந்து சீழ் வருகிறது" | {
"text": " சீழ், சீ, சீமலடு, சலம், புண்வழலைநீர், சூலைநீர்"
} | 114 |
noun | ஒரு செயலில் விருப்பம் இல்லாத நிலை. | "திரும்பத்திரும்ப ஒரே விசயத்தைப் பேசுவது வெறுப்பைத்தருகிறது" | {
"text": " வெறுப்பு, காழ்ப்பு, கசப்பு, மனசகப்பு, எரிச்சல்"
} | 115 |
noun | வெள்ளை நிறமுடைய சந்தனம் | "அவன் கடவுளின் நெற்றியில் வெள்ளை சந்தனம் இட்டான்." | {
"text": " வெள்ளை_சந்தனம்"
} | 116 |
noun | ஒன்றினுடைய முகம் மற்றும் வால் கிட்டதட்ட ஒன்றை போல காணப்படும் ஒரே விதமான பாம்பு | "இந்த மரத்தின் மீது பாம்பு மற்றும் பெண்பாம்பு ஜோடியாக இருக்கிறது" | {
"text": " பெண்பாம்பு, பெண்_அரவம், பெண்_நாகம்"
} | 117 |
noun | சூரியனின் அருகில் உள்ள இரண்டாவது கிரகம். | "விஞ்ஞானிகள் வெள்ளிகிரகம் பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள்" | {
"text": " வெள்ளிகிரகம், சுக்கிரன்கிரகம்"
} | 118 |
noun | பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை | "இரக்கம் நல்ல மனிதர்களுக்கு ஆபரணமாக இருக்கிறது" | {
"text": " இரக்கம், பரிவு, கருணை, அனுதாபம்"
} | 119 |
noun | ஒன்றில் மிகவும் சிறிய - சிறிய துளைகளுள்ள ஒரு பொருள் | "கரி அடுப்பின் கம்பிவலை உடைந்து போனது" | {
"text": " கம்பிவலை"
} | 120 |
noun | ஒருவரிடமிருந்து மற்றொருவரை அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தித் தெரிந்து கொள்ளவும் பேச்சில் குறிப்பிடவும் பயன்படுத்தும் அடையாளச் சொல். | "நம்முடைய தலைமை ஆசிரியர் பெயர் புஷ்பக் பட்டாச்சாரியார்" | {
"text": " கெட்டவன், தீயவன், பொல்லாதவன்,"
} | 121 |
noun | உலகில் தோன்றுதல் | "குழந்தையின் ஜனனம் பற்றிய தகவல் சரியாக தெரியவில்லை." | {
"text": " வந்திருக்கும், வந்த"
} | 122 |
adjective | ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல். | "இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை" | {
"text": " அனுபவமுள்ள, அனுபவமான, பக்குவமுள்ள, பக்குவமான, தெரிந்த, தெரிந்துள்ள, அறிந்த, அறிந்துள்ள"
} | 123 |
noun | உடன்பிறந்தவள் | "என்னுடைய அக்கா ஆசிரியை" | {
"text": " அக்கா, சகோதரி, அக்காள்,"
} | 124 |
adjective | முதல் நிலை. | "அது என்னுடைய வீடு" | {
"text": " என்னுடைய,தன்னுடைய"
} | 125 |
adjective | ஊனமில்லாத | "இந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள வழியில்லாத நிலையில் இருக்கிறேன்" | {
"text": " வழியில்லாத, வழியற்ற, திக்கில்லாத, திக்கற்ற, வழிஇல்லாத, வழிஅற்ற, திக்இல்லாத, திக்அற்ற"
} | 126 |
adjective | விதிமுறைகளைகடைபிடிக்கிற | "மகாபாரத யுத்தத்திற்கு பிறகு பாண்டவர்கள் சிறிது காலம் வரை பயமற்ற ஆட்சி செய்தனர்" | {
"text": " பயமற்ற, பயம்அற்ற, அச்சமற்ற, அச்சம்அற்ற, திகிலற்ற, திகில்அற்ற, பீதியற்ற, பீதிஅற்ற, கிலியற்ற, கிலிஅற்ற, மிரட்சியற்ற, மிரட்சிஅற்ற, மருட்சியற்ற, மருட்சிஅற்ற, நடுக்கமற்ற,நடுக்கம்அற்ற, நெஞ்சுத்திடுக்கமற்ற, நெஞ்சுதிடுக்குஅற்ற, நெஞ்சுத்திடுக்கற்ற, மனநடுக்கமற்ற, மனநடுக்கம்அற்ற"
} | 127 |
noun | குதிரை கட்டும் இடம். | "குதிரை லாயத்திலிருந்து ஓடியது" | {
"text": " லாயம்,"
} | 128 |
adjective | பிறக்காத | "கணவனும் மனைவியும் பிறக்காத குழந்தைக்கு இப்பொழுதே பெயரைத் தேர்வு செய்தனர்." | {
"text": " பிறக்காத"
} | 129 |
noun | அன்னவிடுதி | "அன்னவிடுதியில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது." | {
"text": " ஓட்டுத்தையல்"
} | 130 |
adjective | முதல்முதலாக வெளிப்படுத்தப்பட்டது. | "கணிப்பொறியின் புதியகண்டுபிடிப்பு சமுதாயத்திற்கு மிகவும் நல்லது" | {
"text": " புதியகண்டுபிடிப்பு, நவினகண்டுப்பிடிப்பு, புதுகண்டுபிடிப்பு"
} | 131 |
noun | வாக்கியத்தில் பயனிலையாக வருவதும் செயலைக் குறிப்பிடுவதும் அதற்கு ஏற்ற காலம் காட்டும் உருபை ஏற்பதுமான சொல் வகை. | "இந்த அத்தியாத்தில் வினை பயன்பாடு நன்றாக இருக்கிறது" | {
"text": " வினை, செயல், காரியம்"
} | 132 |
adjective | தகவலை உண்மை என்று நிறுவுவது. | "நீதிமன்றத்தில் அந்த வழக்குக்கு ஆதாரமில்லை" | {
"text": " உண்மையில்லாத, பொய்யான, உண்மையற்ற, துரோகமுள்ள, விசுவாசமில்லாத,"
} | 133 |
noun | ஒத்த கருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு. | "நட்பின் மூலமே சமுதாயத்தில் அமைதியை நிலைநிறுத்த முடியும்" | {
"text": " அவைக்கலைப்பு, அவைமுடிவு, சபைமுடிவு"
} | 134 |
noun | முடியால் அல்லது இறகால் மூடப்படாத மேற்புறத்தை உடையதும் நிலத்தில் உடலால் அல்லது சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடியதுமான பாம்பு, முதலை போன்ற பிராணி வகை. | "ஊர்வன நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன" | {
"text": " ஊர்வன"
} | 135 |
noun | மதியத்திற்கு பின்பு உள்ள காலம் அல்லது ஒரு நாளில் மூன்றாவது வேலை | "அவன் இன்று பிற்பகல் வந்தான்" | {
"text": " பிற்பகல், மதியம், மதியவேலை"
} | 136 |
noun | சுவாமி தயானந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு சமூகம் | "ஆரிய சமாஜின் மக்கள் உருவவழிபாடு அல்லது பழங்கால முறைகளை அறியவில்லை" | {
"text": " ஆரிய_சமாஜ், ஆரிய_சமூகம், அதிவிடய_சமூகம்"
} | 137 |
noun | நிறம் | "இந்த சேலை சிவப்பு வண்ணத்தில் அழகாக இருக்கிறது" | {
"text": " வண்ணம், நிறம், வர்ணம்"
} | 138 |
noun | சூரியனை போன்ற பெரும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு அதைச் சுற்றிவருவதும் தனக்கென ஒளி இல்லாததுமான விண்வெளிப் பொருள். | "பூமி என்ற கிரகம் தன்னைத்தானே சுற்றி வருகிறது" | {
"text": " கன்னிராசி, கன்னி"
} | 139 |
noun | அறிவு இல்லாமை. | "நீங்கள் கல்வி கற்று தங்களின் அறியாமையை போக்குங்கள்" | {
"text": " அறியாமை, விழிப்புணர்வில்லாமை"
} | 140 |
noun | ஒப்புக்கொள்ளுதல். | "சிற்பி தன் கற்பனையை சிலை வடிவில் கொண்டுவந்தார்" | {
"text": " கற்பனை, மனக்கோட்டை, எண்ணிப்பார்த்தல், ஆகாசப்பந்தல், ஆகாசக்கோட்டை, மனக்கோட்டை, மனோராஜியம், மனோராஜ்யம்"
} | 141 |
noun | அழகாக இருக்கும் ஒரு நபர் | "சியாம் ஒரு அழகான நபர் ஆவார்" | {
"text": " அழகான_நபர், எழிலான_நபர், அழகான_மனிதர், எழிலான_மனிதர், சுந்தரமான_நபர்"
} | 142 |
noun | மரம் - செடிகளின் ஒரு செயல்முறை மற்றும் படைப்பின் அலகு | "சீட்டுவிளையாட்டில் விளையாட்டு அட்டைகள் ஒவ்வொன்றும் நிறத்தில் உள்ளது." | {
"text": " விளையாட்டுஅட்டை"
} | 143 |
adjective | மார்கழியில் தயாராக இருக்கக்கூடிய | "வயல்களில் மார்கழியில் அறுவடையாகும் தானியம் செழுமையாக இருக்கிறது" | {
"text": " அறுவடையாகும், கதிரறுப்பாகும், அறுவடையாகக்கூடிய, கதிரறுப்பாகக்கூடிய"
} | 144 |
noun | முன்னுரிமை பெற்று முதலிடம் வகிக்கும் நிறம். | "முதன்மை வண்ணங்களை ஒன்று சேர்ந்து புதிய வண்ணங்கள் தோன்றுகிறது" | {
"text": " முதன்மைவண்ணம், முதன்மைநிறம், முதன்மைவர்ணம்."
} | 145 |
noun | இப்படிப்பட்டது அல்லது இப்படிப்பட்டவர் என்பதை அறிவதற்கான அம்சம் | "மனிதனிடம் மனித தன்மை காணப்படும்." | {
"text": " இரகசியம், ரகசியம், அந்தரங்கம்,"
} | 146 |
adjective | மூளையின் கட்டளை இல்லாமல் பழக்கத்தின் காரணமாக அல்லது தன்னை அறியாமல் ஒரு செயலைச் செய்கிற தன்மை. | "அரசாங்கம் சமுதாயநலமான பல நல்லத்திட்டங்களை செயல்படுத்துகிறது" | {
"text": " சமுதாயநலமான, சமூகநலமான,"
} | 147 |
noun | நீண்ட தண்டுப் பகுதியில் ஏழு தந்திகளையும் அடிப்பகுதியில் குடம் போன்ற அமைப்பையும் உடைய ஓர் இசைக் கருவி | "லீலா வீணை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டாள்" | {
"text": " வீணை"
} | 148 |
noun | சத்தம் ஏற்படுத்துவதற்காக உள்ளங்கைகளில் ஒன்றால் மற்றொன்றை அடிக்கும் செயல் | "குழந்தைகள் கைத்தட்டிக் கொண்டிருந்தனர்" | {
"text": " கைத்தட்டும்_ஒலி, கைத்தட்டும்_சத்தம்"
} | 149 |
noun | சில ஆசிய தேசங்களில் வாசிக்கப்படும் மூக்கினால் வாசிக்கப்படுகிற ஒரு வகை புல்லாங்குழல் | "அவன் நக்பங்சி வாசிப்பதில் நிபுணனாக இருக்கிறான்" | {
"text": " நக்பங்சி"
} | 150 |
noun | விலங்குகளை உண்டு வாழும் உயிரினம். | "நாய் ஒரு விலங்குண்ணி" | {
"text": " விலங்குண்ணி, விலங்குஉண்ணி"
} | 151 |
noun | எழுதுவதற்கு பயன்படுத்தும் கருவி | "இந்த எழுதுகோல் எனக்கு பரிசாக கொடுக்கப்பட்டது" | {
"text": " எழுதுகோல், பேனா"
} | 152 |
noun | கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு தரையிலிருந்து சற்று உயரமாகப் பலகை, கழிகள் முதலியவை கொண்டு அமைக்கப்படும் தளம். | "இந்த உலோக சிலை மிகவும் பழங்காலத்தினுடையது" | {
"text": " உலோக_சிலை"
} | 153 |
noun | சட்டை போன்றவற்றில் கழுத்தைச் சுற்றித் தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி. | "அந்த சட்டையில் கழுத்துப்பட்டி கிழிந்துவிட்டது" | {
"text": " பட்டன், பித்தான், பொத்தான்"
} | 154 |
adjective | குறிப்பிட்ட பொருள்களை மொத்தமாக சேர்க்கப்பட்டிருப்பது. | "இந்த பொருட்காட்சியில் பழங்காலப் பொருள்கள் நிறைய தொகுப்பான நிலையில் வைக்கப்பட்டுள்ளன" | {
"text": " அறிமுகம்"
} | 155 |
noun | உடன் பிறந்தவள். | "ராமு நன்றாக படிக்காதால் தேர்வில் தோல்வியடைந்தான்" | {
"text": " தோல்வி"
} | 156 |
noun | ஒரு செயலின் அடிப்படை நிலை | "உள்துறை அமைச்சர் காந்திஜியின் சிலை திறப்பு விழாவை தொடங்கி வைத்தார்" | {
"text": " தொடக்கம், துவக்கம், ஆரம்பம், முதல்நிலை"
} | 157 |
noun | எழுதும்போதோ அச்சிடும்போதோ வாக்கியத்தினுள் பயன்படுத்தும், முற்றுப் புள்ளிக்குக் குறைவான மதிப்பு உடைய குறி. | "எங்கே முழுபுள்ளி வைக்க வேண்டுமோ அங்கே அவன் அரைப்புள்ளி வைத்து விட்டான்" | {
"text": " அரைப்புள்ளி"
} | 158 |
adjective | ஒரே இனத்தைச் சேர்ந்து இருப்பது. | "இப்பொழுதும் பெரும்பான்மையான குடும்பத்தோர் ஓரினத்தைச் சேர்ந்தவர்களையே திருமணம் செய்து கொள்கிறார்கள்" | {
"text": " ஓரினத்தைச்சேர்ந்த"
} | 159 |
noun | அனைத்து உயிர்களையும் படைக்கக்கூடிய அடிப்படை மூலக்கூறு இதனால் உயிர்களை உருவாக்க முடிகிறது | "ஒரு வகுப்பில் செல்களை நுண்ணோக்கியினால் பார்த்துக்கொண்டிருந்தனர்" | {
"text": " செல், அணு"
} | 160 |
noun | ஒரு மாத்திரை அளவு ஒலிக்கப்படும் எழுத்து. | "அ குறில் உயிரெழுத்தாகும்" | {
"text": " குறில், குறுகியஎழுத்து, சின்னஎழுத்து"
} | 161 |
noun | ஆடு என்னும் விலங்கின் உருவத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய முதல் ராசி. | "அவள் மேஷராசி உடையவள்" | {
"text": " ரிஷபராசி, ரிஷபம்"
} | 162 |
verb | உரத்த குரலுடன் அலறுதல். | "ஓநாயைப் பார்த்து ஆடுமேய்ப்பவன் கத்தினான்" | {
"text": " கத்து, கதறு,"
} | 163 |
adjective | ஒரே வடிவமாக இல்லாதது | "இந்த கோயிலில் சிவனின் பல்வேறு விதமான சிலைகள் இருக்கின்றன" | {
"text": " பல்வேறு_விதமான, பலவகையான, பலவிதமான, பலமாதிரியான"
} | 164 |
noun | ஒரு சிலரைத் தவிரப் பிறர் அறியாத நிலைப் பற்றி பேசுதல். | "அவர்களின் இரகசியமானபேச்சைக் கேட்டு எனக்கு கோபம் வந்தது" | {
"text": " இரகசியமானபேச்சு, ரகசியமானபேச்சு"
} | 165 |
noun | வான்பொருள் | "வானத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக ஒளி வீசுகின்றன" | {
"text": " நட்சத்திரம், விண்மீன், வெள்ளி, தாரகை, விடிவெள்ளி."
} | 166 |
noun | செயல் அல்லது செய்ய வேண்டியதாக அமையும் காரியம். | "அவன் எப்பொழுதும் நல்ல வேலைகளை மட்டும் செய்கிறான்" | {
"text": " கெட்டவார்த்தை, கெட்டபேச்சு, கெட்டபேச்சி, தீயவார்த்தை, தீயச்சொல், தீயபேச்சு, தீயபேச்சி"
} | 167 |
noun | கல்லினால் அமைக்கப்பட்ட ஒரு சிலை | "இது குப்த கால கல்சிலை ஆகும்" | {
"text": " கல்சிலை, கற்சிலை"
} | 168 |
noun | வீணை மற்றும் வயலின் முதலிய கருவிகளில் நாதத்தை எழுப்புவதற்காக நீளவாக்கில் கட்டப்பட்டிருக்கும் வலுவான மெல்லிய கம்பி | "ஒரு நரம்பு இசைக்கருவி தந்திவாத்தியமாக இருக்கிறது" | {
"text": " தந்திவாத்தியம்"
} | 169 |
noun | குஷான வம்சத்தின் ஒரு ராஜா | "வாசுதேவன் குஷான வம்சத்தின் கடைசி ஆட்சியாளனாக இருந்தான்" | {
"text": " ஹீவீஸ்கர்"
} | 170 |
adjective | மென்மையான அங்கங்களையுடைய அல்லது ஒருவருடைய அங்கம் மென்மையாக இருப்பது | "சாலையில் ஒரு மென்மையான அங்கங்களையுடைய இளம்பெண் கர்வத்துடன் சென்று கொண்டிருக்கிறாள்" | {
"text": " மென்மையான_அங்கங்களையுடைய, மென்மையான_அங்கங்களைக்_கொண்ட, மென்மையான_அவயங்களைக்_கொண்ட, மென்மையான_அவயங்களையுடைய"
} | 171 |
verb | பயம் கொள்ளச்செய்தல். | "ஒரு பையன் என்னுடைய தம்பியை பயமுறுத்தி கொண்டிருந்தான்" | {
"text": " பயமுறுத்து, அச்சமூட்டு, திகிலூட்டு, கிலிமூட்டு, பீதியூட்டு, நடுக்கமூட்டு, மருட்சியூட்டு, மிரட்சியூட்டு, வெருட்சியூட்டு, மனநடுக்கமூட்டு, நெஞ்சுத்திடுக்கமூட்டு"
} | 172 |
noun | முதல்முதலாக வெளிப்படுத்தப்பட்டது. | "வினாத்தாளில் சந்தேகத்திற்குரிய வினாக்கள் நான்கு கொடுத்துள்ளனர்" | {
"text": " சந்தேகத்திற்குரிய, சம்சயமத்திற்குரிய, சமுசயமத்திற்குரிய, ஐயத்திற்குரிய, ஐயப்பாட்டிற்குரிய, அயிர்ப்பிற்குரிய, அவிசுவாசத்திற்குரிய"
} | 173 |
noun | நிறங்களில் ஒன்று | "புல்வெளி பச்சைபசேல் என்று அழகாக இருந்தது" | {
"text": " பச்சை, பச்சைநிறம்"
} | 174 |
adjective | ஒருவருக்கு தாய் இல்லாதது | "குழந்தைப் பருவத்திலிருந்தே தாயில்லாமல் சேட் அவர்கள் இருந்தார்" | {
"text": " தாயில்லாமல், தாயின்றி, அன்னையில்லாமல், அன்னையின்றி, யாயில்லாமல், யாயின்றி, அம்மாயில்லாமல், அம்மாயின்றி, ஆயில்லாமல், ஆயின்றி, மாதாயில்லாமல், மாதாயின்றி"
} | 175 |
noun | சிங்கம் என்னும் விலங்கைக் குறியீட்டு வடிவமாக உடைய ஐந்தாவது ராசி. | "இந்த வருடம் கன்னிராசிகாரர்களுக்கு லாபம் கிடைக்கும்." | {
"text": " கன்னிராசி, கன்னி"
} | 176 |
noun | அழகியத்தோற்றமுடைய பெண்ணை குறிப்பது. | "அங்கே இரண்டு அழகானப்பெண்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்" | {
"text": " அழகானப்பெண்"
} | 177 |
adjective | வில் ஏந்தக்கூடிய | "மகாபாரத யுத்தத்தில் வில்வீரனான அர்ஜீனன் பாண்டவர்களை வெற்றிபெறச் செய்வதற்காக தானே முன்நின்றான" | {
"text": " வில்_வீரனான, வில்_வீரனாகயிருக்கும், வில்_வீரனாயிருக்கக்கூடிய"
} | 178 |
noun | வாக்கியத்தின் முடிவில் வைக்கப்படும் புள்ளி | "ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் முற்றுப்புள்ளி வைத்தால் படிப்பதற்கு எளிதாக இருக்கும்." | {
"text": " முற்றுப்புள்ளி, நிறுத்துப்_புள்ளி"
} | 179 |
noun | கண்கள் மூலமாக செய்யும் அபிநயம் | "மகாத்மா காந்தியின் சுயசரிதையைக் கேட்டு அவருடைய சிஷ்யர்களின் மனதில் தாக்கம் ஏற்பட்டது" | {
"text": " சுயசரிதம், தன்வரலாறு"
} | 180 |
adjective | உதவி செய்தவரை மறக்கும் செயல் | "அவன் நன்றியில்லாதவனாக இருக்கிறான், வேலை கிடைத்தப் பின்பு யாரையும் கண்டுகொள்வதில்லை" | {
"text": " நன்றியில்லாத, நன்றிகெட்ட, நன்றிமறந்த"
} | 181 |
noun | உருண்டையாக திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்ட மரக்கோல். | "சிங்கத்தை இரும்புக்கூண்டில் அடைத்தனர்" | {
"text": " இரும்புக்கூண்டு"
} | 182 |
noun | கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு தரையிலிருந்து சற்று உயரமாகப் பலகை, கழிகள் முதலியவை கொண்டு அமைக்கப்படும் தளம். | "முதன் முறையாக மக்களின் நலத்திற்காக நான் மேடை ஏறினேன்" | {
"text": " மேடை"
} | 183 |
noun | வில்லால் வாசிக்கக் கூடிய வகையில் நன்கு இழுத்துக் கட்டப்பட்ட தந்திகளை உடைய இசைக் கருவி. | "துறவி வயலின் வாசிப்பதில் ஆழ்ந்து போய்விட்டார்" | {
"text": " வயலின்,"
} | 184 |
adjective | ஒருவர் நுழையாமல் இருப்பது | "வராத விருந்தினர்களை விரைவிலேயே உள்ளே நுழைய விடுங்கள்" | {
"text": " அபசகுணமான, அமங்கலமான, துர்நிமித்தமான"
} | 185 |
adjective | பெரும்பரப்புடைய. | "கிருஷ்ணன் ஒரு அவதாரப் புருஷன் என்று மக்களால் நம்பப்படுகிறது." | {
"text": " அவதார"
} | 186 |
noun | உடன் பிறந்தவள். | "என்னுடைய அக்கா ஒரு சமூகப்பணியாளர் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்" | {
"text": " அக்கா"
} | 187 |
noun | விறகு, மண்ணெண்ணெய் முதலியவை கொண்டு அல்லது மின்சாரம் முதலியவற்றால் சூடு உண்டாக்கிச் சமையல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் சாதனம். | "அடுப்பில் கோழிக்குழப்பு கொதிக்கிறது" | {
"text": " அடுப்பு"
} | 188 |
noun | உடலின் வெளிப்புறங்களில் உள்ள பாகம். | "காது ஒரு வெளிப்புற உறுப்பாகும்" | {
"text": " வெளிபுறஉறுப்பு, புறஉறுப்பு"
} | 189 |
adjective | அதிகமாய் சாப்பிடுகிற மனிதன் | "அந்த வீட்டில் அதிகமாய் சாப்பிடுகிற பையன் ஒருவேளைக்கு ஒரு கிலோ அரிசி சாப்பிடுவான்." | {
"text": " அதிகமாய்_சாப்பிடுகிற, பரபரப்புடன்_தின்கிற"
} | 190 |
noun | ஒருவர் மீது அவருடைய அவகுணங்களை புறக்கணித்து முழுமையான முறையில் சமர்ப்பிக்கும் ஒரு பக்தி | "ஒருவரின் மீது குருட்டுபக்தி இருக்க வேண்டியதில்லை" | {
"text": " குருட்டுபக்தி, கண்மூடித்தனமான_பக்தி"
} | 191 |
noun | கண் முதலிய உறுப்புகளால் உணரக் கூடிய வகையில் இருப்பதும் உயிரில்லாததுமான ஒன்று. | "காற்று ஒரு உருவமில்லாத பொருள்" | {
"text": " பொருள்"
} | 192 |
noun | ஒளியைப் பல திசைகளில் பிரதிபலிக்கும் விலை உயர்ந்த வெண்நிறக் கல் | "வைரத்தின் விலை மிகுந்து விட்டது" | {
"text": " தவறுகுறியீடு"
} | 193 |
noun | தன்னுடைய அதிக நேரத்தை நீரிலேயே கழிக்கக் கூடிய ஒரு வகைப்பறவை. | "குயிலின் குரல் மனதை மெய்மறக்க செய்கிறது" | {
"text": " குயில்"
} | 194 |
noun | இணங்கிப்போதல் | "அந்த இருவருக்கும் கருத்துகள் ஒத்துப்போனது" | {
"text": " ஒத்துபோதல்"
} | 195 |
noun | ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை. | "இராஜா மக்களின் கவலையை போக்கினான்" | {
"text": " டோலக்கு"
} | 196 |
noun | கழுத்தினருகில் மார்பின் மேலே இரண்டு பக்கமுள்ள எலும்புகள் | "சில கிராமங்களில் இன்றும் மீனவர்கள் தங்களுடைய தொழிலில் ஈடுபடுகின்றனர்" | {
"text": " மீனவர்கள், மீனவன், செம்படவன், வலையர்கள்"
} | 197 |
noun | ஒன்றிற்கு கருப்பை காணப்படும் ஒரு உயிரினம் | "கங்காரு ஒரு கருப்பையுள்ள உயிரினம் ஆகும்" | {
"text": " கருப்பையுள்ள_உயிரினம், கர்ப்பப்பையுள்ள_உயிரினம், கருப்பையிருக்கும்_உயிரினம், கர்ப்பப்பையுள்ள_உயிரினம், கருப்பையிருக்கக்கூடிய_உயிரினம், கர்ப்பப்பையிருக்கக்கூடிய_உயிரினம்"
} | 198 |
noun | இரத்தத்தினுடைய திரவ பகுதியில் காணப்படும் ரத்த செல்கள் | "பிளாஸ்மாசவ்வு தன்னுடைய உள்ளே காணப்படுகிற அணுக்களுக்கு தேவையான சக்திக்களை கிடைக்கச்செய்கிறது" | {
"text": " பிளாஸ்மாசவ்வு"
} | 199 |