pos
stringclasses
4 values
word
stringlengths
6
166
example
stringlengths
3
186
synset
dict
id
int64
0
958
noun
கழுத்தினருகில் மார்பின் மேலே இரண்டு பக்கமுள்ள எலும்புகள்
"அவனுடைய வளைந்த எலும்பு உடைந்து போனது"
{ "text": " வளைந்த_எலும்பு" }
400
noun
தாளம் கொடுக்ககூடிய ஒரு வாத்தியம், இரண்டு வாத்தியங்கள் ஒரே நேரத்தில் வாசிப்பது
"உஸ்தாத் ஜாகிர் உசேனின் விரல்கள் தபேலாவில் வாசிக்கும் பொழுது பார்வையாளர்கள் ஆஹா-ஆஹா என்று சொல்ல தொடங்குகின்றனர்"
{ "text": " தபேலா" }
401
adjective
மகிழ்ச்சிகரமாக இருக்கும் நிலை.
"சந்தோஷமான மனிதரின் வாழ்க்கை ஆனந்தமையமானதாக இருக்கும்"
{ "text": " ஆனந்தமான, மகிழ்ச்சியான, சந்தோஷமான, இன்பமான, களிப்பான, உவப்பான, உவகையான, சுகமான,புளகமான, அகமலர்ச்சியான, எக்களிப்பான, பரவசமான, உற்சாகமான,பூரிப்பான, சந்துஷ்டியான, குதூகலமான, குஷியான, குஷாலான," }
402
noun
சமய நூல்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துபவற்றைக் கடைப்பிடிக்காத அல்லது செய்யத் தகாது என்று கூறுபவற்றைச் செய்கிற குற்றம்.
"பாவச்செயலிருந்து தப்பி செல்ல வேண்டும்"
{ "text": " பாவச்செயல், பாவகாரியம், பாவம் பாவவேலை, கெட்டகாரியம், கெட்டசெயல், தீயவேலை, தீயக்காரியம், மோசவேலை, மோசக்காரியம், மோசமானசெயல்" }
403
adjective
எண்ணிக்கையில் நாற்பத்தினைந்தாவது இடத்தில் வருவது.
"நாற்பத்தினைந்தாவது நோட்டை எடு"
{ "text": " பெண்_மருத்துவர்" }
404
noun
குறைந்த அளவில் உட்கொண்டால் தூக்கத்தை ஏற்படுத்தி வலியை நீக்கும், அதிக அளவில் உட்கொண்டால் போதை தந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு மருந்துப்பொருள்.
"தற்காலத்தில் போதைப்பொருட்கள் மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்"
{ "text": " போதைப்பொருள், போதைமருந்து" }
405
noun
தூளாக இருக்கும் ஒரு விதமான மருந்து
"பாட்டி சூரணம் சாப்பிட்டபின்பு ஒரு சொம்பு தண்ணீர் குடித்தார்"
{ "text": " நிலக்கரி" }
406
noun
கேள்வி வாக்கியம் என்பதை உணர்த்த இடப்படும் கொக்கி வடிவக் குறி.
"அவன் எழுதும் போது ஆச்சரிய குறிக்கு பதிலாக கேள்வி குறியை போட்டான்"
{ "text": " கேள்விக்குறி, வினாக்குறி" }
407
noun
வியாபாரம்
"வாணிபம் செய்யாமல் எந்த பொருளையும் வாங்க முடியாது"
{ "text": " வாணிபம், வர்த்தகம், வணிகம், வாணிகம்" }
408
noun
ஒரு எண்ணை குறிப்பிட்ட எண்ணின் மடங்குக்கு அதிகபடுத்தும் முறை
"இரண்டோடு இரண்டை பெருக்கினால் அதன் தீர்வு நான்கு வரும்"
{ "text": " பெருக்கல்" }
409
adjective
மலர்கள் உள்ள இடம்.
"சீதாவின் தோட்டத்தில் பூக்கள்நிறைந்த செடிகள் நிறைய உள்ளன"
{ "text": " பூக்கள்நிறைந்த, பூக்கள்உள்ள" }
410
noun
ஊருவிளைவிக்கக் கூடிய கெடுதல் தரக்கூடிய செயல்
"தீயநடத்தையிலிருந்து விலகியிருக்கவேண்டும்"
{ "text": " தீயநடத்தை, கெட்டநடத்தை, தீயசுபாவம், கெட்டசுபாவம், கெட்டபழக்கம், தீயபழக்கம்" }
411
adjective
தீங்கு நேரப்போவதை முன்கூட்டியே அறிவிப்பதாக ஒருவர் நம்பும் நிகழ்வு, பேச்சு போன்றவை
"பூனை பாதையின் குறுக்கே சென்றால் அபசகுணமாக கருதப்படுகிறது"
{ "text": " அபசகுணமான, அமங்கலமான, துர்நிமித்தமான" }
412
adjective
தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம்.
"அவன் கட்டாயம் வருவான் என்று நம்பிக்கையானச் செய்தியை சொன்னான்"
{ "text": " பயந்த, பயமான, அச்சமான, பீதியான, திகிலான, கிலியான, மிரட்சியான, மருட்சியான, நடுக்கமான, நெஞ்சுத்திடுக்கமான, மனநடுக்கமான" }
413
noun
மனித உறுப்பு.
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"
{ "text": " முகம், மூஞ்சி, வதனம், முகரை, மோரை, முகரைக்கட்டை" }
414
noun
பெரிய உருண்டையான அமைப்பை உடைய ஒரு பகுதி.
"இது மரத்தினுடைய அடிப்பகுதி இதில் கிளைகள் எதுவும் இருக்காது"
{ "text": " அடிமரம்" }
415
adjective
ஒரு வேலையைச் செய்வது.
"எனது அம்மா வேலைசெய்கிற பெண்"
{ "text": " வேலைசெய்கிற,பணிபுரியும், வேலைசெய்யும், பணிபுரிகிற," }
416
noun
விஷமில்லாத ஒரு பாம்பு
"அந்தாகி ஒரு விசமில்லாதபாம்பு"
{ "text": " விசமற்றசர்ப்பம், விசமற்றபாம்பு, விஷமற்றஅரவம், நச்சற்றஅரவம், நச்சற்றபாம்பு, விஷமற்றஅங்கதம், நச்சற்றஅங்கதம், விஷமற்றஅரவு, நச்சற்றஅரவு, விஷமற்றகஞ்சுகி, நச்சற்றகஞ்சுகி, விஷமற்றசக்கிரி, நச்சற்றமண்டலி, விஷமற்றமாசுணம், நச்சற்றவியாளம், விஷமற்றவியாளம், விஷமற்றமராளம், நச்சற்றமராளம், விஷமற்றமாசுணம்" }
417
adjective
மலர்கள் இல்லாத தன்மை.
"இது பூவில்லாத செடி"
{ "text": " பூவில்லாத, பூவற்ற, மலரில்லாத, மலரற்ற, பூஇல்லாத, பூஅற்ற, மலர்இல்லாத, மலர்அற்ற" }
418
noun
பாம்பை போலுள்ள ஒரு மீன்
"மீனவனின் வலையில் ஒரு விலாங்குமீன் மாட்டியது"
{ "text": " விலாங்குமீன்" }
419
noun
உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்திற்கு காரணமாகக் கருதப்படும் மனித ஆற்றலால் அறிய முடியாத படி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்தி.
"தந்தை பெரியாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை"
{ "text": " கடவுள், தெய்வம், இறைவன், சாமி, தேவன்." }
420
noun
தாவரங்களில் காணப்படுகிற, ஒரு சக்தி
"அறிவியல் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தாவர சக்தியின் விசயத்தை சொல்லிக் கொடுக்கப்படுகிறது"
{ "text": " தாவர_சக்தி" }
421
noun
அரிக்கும் தன்மையும் புளிப்புச் சுவையும் கொண்ட திரவம்.
"அமிலத்தை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்"
{ "text": " அமிலம்" }
422
noun
பணத்திற்காக ஏதாவது ஒரு வேலையை முழுமையாக முடிப்பதற்கான உடன்படிக்கை
"அந்த சாலையை உருவாக்கும் பணிஒப்பந்தம் கிடைத்தது"
{ "text": " சமாதானம், இணக்கம்" }
423
noun
நான்கு கால்கள் தாங்கப்படுவதும் இரும்பு தகடு மரப்பலகை ஆகியவற்றால் ஆன அல்லது கயிறு நாடா போன்றவற்றால் பின்னப்பட்ட செவ்வக நடுப்பகுதி உடைய படுத்துக் கொள்வதற்கான சாதனம்.
"அம்மா குழந்தையை கட்டிலில் தூங்க வைத்துக் கொண்டியிருக்கிறாள்"
{ "text": " வாயிற்படி, வாசற்படி" }
424
noun
மெய்யொலியைக் குறிக்கும் வரி வடிவம்.
"இந்தியில் க விலிருந்து ஹ வரை உள்ள எல்லா எழுத்துகளும் மெய்யெழுத்துக்கள் ஆகும்"
{ "text": " மெய்யெழுத்து" }
425
adjective
பண்பாடும், மேம்பாடும் சமுதாயம் போன்றவற்றில் உயர்ந்தநிலையில் இருத்தல்
"தீவிரவாதிகளின் செயல் உலகத்தில் நாகரிகமற்றது"
{ "text": " நாகரீகமான, உயர்வான, மேலான" }
426
noun
பரம்பரையில் வராதது
"மலேரியா ஒரு பரம்பரையில் வராத நோய் ஆகும்"
{ "text": " பரம்பரையில்_வராத, பாரம்பரியத்தில்_வராத, வம்சாவழியாக_வராத, மரபில்_வராத" }
427
noun
தேவைக்கு ஏற்ற வகையில் அமைவது
"அனுகூலமாக இருப்பதால் வேலை செய்வது எளிதாகிறது"
{ "text": " கண்மூடித்தனம்" }
428
noun
சொல், எண் முதலியவற்றின் முன்னும் பின்னும் இடும் நகம் போல் வளைந்த அல்லது பகரம் போல் சிறிய அளவில் இருக்கும் குறியீடு.
"சிறிய அடைப்புகுறிகள் அதிகமாக பயன்படுத்து"
{ "text": " சிறியஅடைப்புக்குறி" }
429
noun
தாது உப்புகளுடன் கலந்த தண்ணீர் இது சோப்புடன் நுரை தராது.
"கடினத்தண்ணீரால் துணி துவைப்பது கடினம்"
{ "text": " கடினத்தண்ணீர், கடுத்தநீர், உப்புநீர், உப்புதண்ணீர்" }
430
adjective
பழக்கத்தில் இல்லாத,நடப்பில் இல்லாத
"நீ எப்பொழுதும் பழக்கத்தில் இல்லாத ஆடைகளை ஏன் அணிகிறாய்."
{ "text": " அறிவில்லாத, முட்டாள்தனமான,அறிவுகெட்ட, புத்திகெட்ட, அறிவுகுன்றிய, அறிவுமங்கிய." }
431
noun
சாவியை நுழைத்து பூட்டை திறக்கவும், பூட்டவும் பயன்படுத்தும் பூட்டிலுள்ள ஒரு துளை
"அவன் பூட்டை திறப்பதற்காக சாவித்துளையில் சாவியை நுழைத்தான்"
{ "text": " சாவித்துளை, சாவிதுவாரம்" }
432
noun
ஒன்றைச் செய்வதற்கு உதவும் முறையிலான அமைப்பை உடையதும் மனிதனால் உருவாக்கப்பட்டதும் இடம் பெயர்த்து எடுத்துச் செல்லக் கூடியதுமான பொருள்.
"அடுப்பு ஒரு சமையல் உபகரணம்"
{ "text": " சமையல்உபகரணம், சமையல்சாதனம்" }
433
noun
சொல், எண் முதலியவற்றின் முன்னும் பின்னும் இடும் நகம் போல் வளைந்த அல்லது பகரம் போல் சிறிய அளவில் இருக்கும் குறியீடு.
"அடைப்புக்கோடுள்ள பதிலின் நடுவிலுள்ள அடைப்புக்கோடு அகற்றிய பின்பு சிறிய அடைப்புக்கோடு வைக்கப்படுகிறது"
{ "text": " நடுவிலுள்ள_அடைப்புக்கோடு" }
434
noun
சமையலுக்கு பயன்படும் ஒரு பாத்திரம்
"கடாய் ஒரு சமயலறைப் பாத்திரம் ஆகும்"
{ "text": " சமயலைறைப்_பாத்திரம், சமையற்கட்டுப்_பாத்திரம், சமையற்கூடப்_பாத்திரம், அடுக்களைப்_பாத்திரம், அடுக்கலன், அடுக்கலம், சமையற்_பாண்டம், அடுகைமனை_பண்டம், சமையல்_ஏனம், சமையல்_யேனம்" }
435
noun
செல்லில் காணப்படுகிற ஒரு பொருள்
"அவன் விடைத்தாளில் நியூக்ளியஸ் படத்தை வரைந்துக் கொண்டிருக்கிறான்"
{ "text": " நியூக்ளியஸ்" }
436
noun
கணிதத்தில் மூலக்கூறிலிருந்து சிறிது குறைவான அல்லது ஏதாவது ஒரு பாகம் குறையக்கூடிய எண்ணிக்கை
"இன்று ஆசிரியர் வீட்டு பாடத்திற்கு பின்னஎண்ணிக்கையோடு தொடர்புடைய வினாவைக் கொடுத்தார்"
{ "text": " பின்னஎண்ணிக்கை" }
437
noun
ஏதாவது ஒரு இடத்தில் பசுக்களை மேய்ப்பது
"மேய்ச்சல் நிலம் கொடுத்த பின்பும் நீங்கள் ஏன் இங்கே பசு மேய்த்துக் கொண்டிருக்கிறீர்கள்"
{ "text": " மேய்ச்சல்_நிலம், மேய்ப்பு_நிலம்" }
438
noun
சந்திரனிலிருந்து வந்ததாக கருதப்படும் சத்ரியர்களின் இரண்டு புகழ்பெற்ற மற்றும் குலங்களில் ஒன்று
"பாண்டவர்கள் மேலும் கௌரவர்கள் சந்திர வம்சத்தினராக இருந்தனர்"
{ "text": " சந்திர_வம்சம், சந்திர_குலம்" }
439
noun
சிறு குழந்தைக்கு முதன் - முதலில் சோறு ஊட்டப் பயன்படுத்தப்படும் ஒரு சடங்கு
"பிறப்பு சடங்கில் கலந்துகொள்வதற்காக சோகன் தன்னுடைய அனைத்து நல்ல நண்பர்களையும் அழைத்தான்"
{ "text": " பிறப்பு_சடங்கு" }
440
adverb
பிறருடைய கட்டுப்பாடோ மேலாதிக்கமோ இல்லாத நிலை.
"அவன் ஒவ்வொரு வேலையும் சுதந்திரமாக செய்ய விரும்புகிறான்"
{ "text": " சுதந்திரமாக" }
441
noun
வாக்கியங்களில் சொற்களை இணைக்கும் சிறு கோடு.
"இரவு-பகலுக்கு இடையில் ஒரு சிறு கோடு உள்ளது"
{ "text": " சொற்களைஇணைக்கும்இடைக்குறி" }
442
noun
ஒரு செயலைத் தொடங்குவது
"ராமனுக்கு ஆரம்பம் முதலே அவளைப் பிடிக்காது."
{ "text": " பண்டமாற்று_வியாபாரம், பொருள்மாற்று_வியாபாரம், பரிவருத்தனை, பரிவர்த்தனை" }
443
noun
வரம்பை மீறாத ஒழுங்கு.
"கட்டுப்பாடே தேசத்தை சிறப்பாக்குகிறது"
{ "text": " கட்டுப்பாடு" }
444
noun
வீணை மற்றும் வயலின் முதலிய கருவிகளில் நாதத்தை எழுப்புவதற்காக நீளவாக்கில் கட்டப்பட்டிருக்கும் வலுவான மெல்லிய கம்பி
"மஞ்சிரா ஒரு தாள வாத்தியம்"
{ "text": " ஜால்ராவாத்தியம், தாளவாத்தியம்" }
445
noun
இயற்கையாகக் காணப்படும் அல்லது பெறப்படும் ஒன்றுக்கு மாற்றாக மனிதனால் உண்டாக்கப்படுவது.
"செயற்கையால் இயற்கை மறைந்து விட்டது"
{ "text": " செயற்கை" }
446
noun
இல்லாததை மனதில் கொண்டு வருவது அல்லது மனதில் உருவாக்கி வெளிப்படுத்துவது.
"சிற்பி தன் கற்பனையை சிலை வடிவில் கொண்டுவந்தார்"
{ "text": " அனுமானம், ஊகம், யூகம், கணிப்பு" }
447
noun
சோகமான நிலை.
"துக்கம் நிறைந்த வாழ்க்கை வாழ்வது கடினம்"
{ "text": " துக்கம்நிறைந்த, கவலைநிறைந்த, துயரம்நிறைந்த" }
448
noun
சித்திப்பெண்
"என்னுடைய சித்திவழி சகோதரி தார்மீக இயல்புள்ள பெண் ஆவாள்"
{ "text": " சித்திவழி_சகோதரி, சின்னம்மா_வழி_சகோதரி" }
449
noun
அழகான மலர்களைத் தரக்கூடிய ஒரு சிறிய மரம்
"தோட்டக்காரன் மலர் தரு மரத்தின் பூக்களை மாலையாக்கிக் கொண்டிருக்கிறான்"
{ "text": " மலர்_தரு_மரத்தின்_பூக்கள்" }
450
adjective
பேச்சு, கருத்து, முடிவு முதலியவை குறித்து வருகையில் உள்ள தெளிவு.
"இது தீர்க்கமுடியாத பிரச்சனை"
{ "text": " தீர்க்கமுடியாத, போக்கமுடியாத, நீக்கமுடியாத" }
451
noun
நம்பிக்கைக்கு உரியவர்.
"கலியுகத்தில் நம்பிக்கையானவர் கிடைப்பது கடினம்"
{ "text": " அறச்செயல், நல்லசெயல், நற்செயல்," }
452
adjective
இல்லாத நிலை
"சுனாமியால் அழிக்கப்பட்ட குடும்பங்கள் ஏராளம்."
{ "text": " அழிக்கப்பட்ட" }
453
adjective
கிறிஸ்துவமதத் தொடர்பானவை.
"இது கிறிஸ்துவ சம்பந்தமான புத்தகம்"
{ "text": " கிறிஸ்துவசம்பந்தமான, கிருஸ்துவசம்பந்தமான, கிறிஸ்துவம்சார்ந்த, கிருஸ்துவம்சார்ந்த, கிறிஸ்துவதொடர்பான,கிருஸ்துவதொடர்பான," }
454
noun
எண்ணோடு எண்ணைச் சேர்த்து மொத்தமாக்கும் முறை.
"இந்த எண்களின் கூட்டல் இருபது"
{ "text": " கூட்டல்" }
455
adjective
நேர் முன்னால் இருப்பது.
"இந்தியாவில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு நாளும் வருகிறார்கள்"
{ "text": " அயல்நாடு, வெளிநாடு, அந்நியநாடு, அன்னியநாடு, பரதேசம், சீமை, அண்டைநாடு, மேல்நாடு, மேனாடு, விதேசம், தேசாந்தரம், அக்கரைச்சீமை, குடியேற்றநாடு" }
456
noun
ஒரு விதமான வெளிநாட்டு உணவு சிறிய வடிவில், மொறுமொறுப்பாக இருக்கும்.
"குழந்தை பிஸ்கட் சாப்பிடுகிறது"
{ "text": " சீதாப்பழம்" }
457
noun
இரத்தத்தில் காணப்படுகிற அணுக்கள்
"ரத்தசெல்கள் பலவகைகளில் காணப்படுகின்றன"
{ "text": " ரத்த_செல்கள், ரத்த_அணுக்கள்" }
458
adjective
உணவை உட்கொள்கிறத்தன்மை.
"சிங்கம் ஒரு மாமிசம் சாப்பிடுகிற விலங்கு"
{ "text": " சாப்பிடுகிற, உண்கிற, உண்ணுகின்ற, தின்னுகிற," }
459
noun
இடத்தில், பரப்பில் நடு.
"இந்த கூட்டத்தின் மையத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது"
{ "text": " மையம், (நடுவில், மத்தியில், நடுப்பகுதி)" }
460
adjective
எல்லை பாதுகாப்பவன்.
"சேட்ஜியின் பெட்டியில் நாணயம் நிறைந்திருக்கிறது"
{ "text": " நாணயம், காசு, பைசா" }
461
adjective
நல்ல புத்திக்கூர்மையுடைய
"நாம் அனைவரிடமும் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்."
{ "text": " பண்பாக, பணிவாக, நாகரிகமாக, வினையமாக" }
462
noun
ஒன்றில் முதுகெலும்பு காணப்படாத ஒரு உயிரி
"அமீபா ஒரு செல் உயிரி ஆகும்"
{ "text": " ஒரு_செல்_உயிரி, ஒரு_செல்_உயிர்" }
463
noun
பல மடிப்பாகக் காணப்படுவதும் இரைப்பையிலிருந்து வரும் சத்தை உறிஞ்சி இரத்தத்தில் சேர்ப்பதுமாகிய குடலின் பகுதி.
"செரிக்கப்பட்ட உணவு சிறுகுடலில் தள்ளப்படுகிறது"
{ "text": " சிறுகுடல்" }
464
adjective
பேச்சு, கருத்து, முடிவு முதலியவை குறித்து வருகையில் உள்ள தெளிவு இல்லாத நிலை.
"இது தீர்க்கமுடியாத பிரச்சனை"
{ "text": " பாற்கடல்" }
465
adverb
தெளிவில்லாமல்
"மேடையில் ஏறியப் பின்பு தெளிவில்லாமல் பேசக் கூடாது."
{ "text": " தெளிவில்லாமல்" }
466
noun
விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.
"அவன் வயலில் தண்ணீர் இறைக்கும் சாதனம் கொண்டு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினான்."
{ "text": " வயலில்_தண்ணீர்_இறைக்கும்_சாதனம்" }
467
noun
ஒரு உயிர் மூலக்கூறில் செல் பொருள்கள் இருப்பதில்லை ஆனால் பிளாஸ்மா பகுதியோடு இணைந்திருக்கிறது
"ஆசிரியர் கரும்பலகையில் புரோட்டபிளாசம் படம் வரைந்து குழந்தைகளுக்கு விளக்கிக்கொண்டிருக்கிறார்"
{ "text": " புரோட்டபிளாசம்" }
468
noun
ஒன்றின் அமைப்பு முட்டை மற்றும் சுக்ரானின் இணைப்பினால் ஏற்படும் ஒரு செல்
"கருமுட்டை செல் உடைந்து கர்ப்பதிலுள்ள சிசுவின் அமைப்பு ஏற்படுகிறது"
{ "text": " கருமுட்டை_செல்" }
469
noun
கலைநிகழ்ச்சி, பொதுக்கூட்டம் முதலியவை நடத்துவதற்கு தரையிலிருந்து சற்று உயரமாக அமைக்கப்படும் தளம்.
"நேதாஜி மேடையில் பேசினார்"
{ "text": " மேடை" }
470
adjective
ஒருவரின் அல்லது ஒன்றின் மேல் அனுபவம் ஏற்படுத்தும் உறுதி.
"சியாம் நம்பிக்கையான மனிதன்"
{ "text": " உண்மையான, விசுவாசமுள்ள, வாஸ்த்தவமான, சத்தியமான, நேர்மையான, யோக்கியமான" }
471
noun
சங்கிலியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கவசம்
"அவனுடைய உடல் சங்கிலியாலான கவசத்தினால் மூடப்பட்டு இருக்கிறது"
{ "text": " சங்கிலியிலான_கவசம், சங்கிலி_கவசம்" }
472
adjective
ஓர் இடத்தில் வாழ்பவர்.
"நாங்கள் தஞ்சாவூரில் வசிப்பவர்"
{ "text": " வசிப்பவர், வாழ்பவர்" }
473
noun
வாய்ப்பாட்டை பாடும் ஒருவன்
"கங்காருவிற்கு கருப்பை காணப்படுகிறது"
{ "text": " கருப்பை, கர்ப்பப்பை" }
474
noun
போர், சண்டை, வழக்கு, பிரச்சனை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி.
"காஷ்மீர் மாநிலத்துக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே சமாதானம் அவசியம்"
{ "text": " சமாதானம், இணக்கம்" }
475
adjective
மேல் உலகம் தொடர்புடைய
"மத போதகர் பரலோகம் தொடர்புடைய கருத்துகளை விளக்கிக் கொண்டிருந்தார்."
{ "text": " பரலோகம்_தொடர்புடைய, மோட்சம்_தொடர்புடைய" }
476
noun
அணியும் உடையின் ஏதாவது ஒரு பகுதி
"அந்த சட்டையில் கழுத்துப்பட்டி கிழிந்துவிட்டது"
{ "text": " கழுத்துப்பட்டி, கழுத்துப்பட்டை" }
477
noun
இயற்கையோடு தொடர்புடைய நிகழ்ச்சி
"அவன் காயத்தை நனைத்த பஞ்சினால் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறான்"
{ "text": " நனைத்த_பஞ்சு, நனைக்கப்பட்ட_பஞ்சு, தோய்த்த_பஞ்சு, தோய்க்கப்பட்ட_பஞ்சு" }
478
noun
சிவப்பணுக்களையும், வெள்ளையனுக்களையும் கொண்டதும் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மீண்டு இதயத்துக்கே திரும்புவதுமான சிவப்பு நிறத் திரவம்.
"இரத்த தானம் செய்வது உடலுக்கு நன்று"
{ "text": " சீழ், சீ, சீமலடு, சலம், புண்வழலைநீர், சூலைநீர்" }
479
adjective
நீர் ஓடாமல் தடைப்பட்டிருக்கும் நிலை.
"தேக்கமான நீர்நிலையில் நிறைய கொசுக்கள் வசிக்கின்றது"
{ "text": " தேக்கமான, நிறுத்தமான," }
480
adjective
பரம்பரையில் வராதது
"அவன் பரம்பரையான பரம்பரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்"
{ "text": " பரம்பரையான, தலைமுறையான" }
481
noun
தன் தாய்-தந்தைக்கு ஒரே மகனாக இருப்பவன்
"ராஜுவின் ஒரே பையன் மருத்துவராக இருக்கிறான்."
{ "text": " முன்_இருக்கிற, வந்தடைந்த" }
482
adjective
தற்காலிகமாகத் தங்க வாடகைக்கு அறைகள் தரும் இடம் மற்றும் மாணவர் போன்றோருக்கான இல்லம்.
"இராமன் மாணவர் விடுதியில் வசிக்கிறான்"
{ "text": " மாணவர்விடுதி, மாணக்கர்விடுதி" }
483
noun
அரிசி மற்றும் உளுத்தம்பருப்பை ஊறவைத்து மேலும் அதை அரைத்து உருவாக்கப்பட்ட மாவினாலான வட்டவடிவமான உணவு
"இட்லி ஒரு தென்னிந்திய உணவு ஆகும்"
{ "text": " இட்லி" }
484
noun
ஒரு வகை கொசு
"மைதானத்தில் விளையாடும் சமயம் பெரிய கொசு என்னுடைய காலில் கடித்தது"
{ "text": " யாமம், சாமம், ஜாமம், பின்னிரவு, இராப்பொழுது" }
485
noun
நல்ல புத்திக்கூர்மையுடைய
"புத்தகத்தைப் படித்த அறிவுள்ள மனிதர்கள் நொடிப்பொழுதில் தீர்வு காண்பார்கள்."
{ "text": " அறிவுள்ள, புத்தியுள்ள" }
486
noun
பஞ்சு, கம்பளி, முதலியவற்றை திரித்துத் தயாரிக்கபடும் மெல்லிய இழை.
"நூலால் பட்டம் விடு"
{ "text": " நூல், சரடு, புரி" }
487
noun
தெரிந்ததை வைத்துத் தெரியாததை அறியும் நோக்கில் செய்யும் உத்தேசமான கணிப்பு
"அவ்வப்போது அனுமானம் தவறாக சென்றுவிடுகிறது"
{ "text": " அனுமானம், ஊகம், யூகம், கணிப்பு" }
488
noun
தேர்ந்த அறிவு.
"உன் புலமைதன்மையை இங்கே காட்டாதே"
{ "text": " புலமைவாய்ந்த, கற்றறிந்த, ஆழ்ந்தபடிப்புள்ள" }
489
noun
ஒரு வகை பெரிய பருப்பு
"தாய் பாக்லா பருப்பு சமைத்துக் கொண்டிருக்கிறாள்"
{ "text": " பாக்லா" }
490
noun
கற்பனையில் உள்ள இடம் அல்லது கற்பனையானது
"கவி தன்னுடைய கவிதையில் கற்பனையான இடத்தைச் சுற்றுகிறார்"
{ "text": " கற்பனையான_இடம்" }
491
noun
ஒரு எண்ணிலிருந்து மற்றொரு எண்ணைக் குறைக்கும் முறை.
"நான்கிலிருந்து இரண்டைக் கழித்தால் இரண்டு வரும்"
{ "text": " கழித்தல்" }
492
noun
லூனார் மாதத்தில் ஏதாவது ஒரு பட்சத்தின் நான்காம் நாள்
"இன்று சுக்ல பட்ச சதுர்த்தசி ஆகும்"
{ "text": " சதுர்த்தசி" }
493
adjective
இருக்கு இடத்தில் இருக்கு நிலை.
"இன்று வகுப்பில் பத்து மாணவர்கள் ஆஜரான காரணத்தால் பாடம் துவங்கியது"
{ "text": " ஆஜரான, வந்திருக்கிற, வந்துள்ள" }
494
adjective
குடும்பத்துடன் தொடர்பில்லாத நிலை.
"அவன் குடும்பசம்பந்தமில்லாத பிரச்சனைகளில் ஈடுபடுவது இல்லை"
{ "text": " குடும்பசம்பந்தமில்லாத, குடும்பதொடர்பில்லாத, குடும்பதொடர்புஇல்லாத, குடும்பசம்பதம்இல்லாத, குடும்பசம்பந்தமற்ற, குடும்பசம்பந்தஅற்ற, குடும்பதொடர்பற்ற, குடும்பதொடர்அற்ற" }
495
noun
செல்லின் ஏதாவது ஒரு பகுதி
"செல்லில் நீயுக்ளியஸ் ஒரு வகை செல்பகுதி ஆகும்"
{ "text": " செல்பகுதி" }
496
noun
செங்கல் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய அடுப்பு இதில் பலவிதமான
"கைலாஷ் உலைஅடுப்பபில் மிட்டாய் செய்கிறான்"
{ "text": " உலைஅடுப்பு, ஓவன்" }
497
noun
குளிர் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பாக உடம்பை மூடும் வகையில் உள்ள சற்றுக் கனமாக நெய்த துணி.
"இரவில் போர்வை போர்த்தி தூங்குகிறான்"
{ "text": " போர்வை" }
498
noun
அருகில் துணையாக யாரும் இல்லாத நிலை.
"தனிமையில் கவிதைகள் தோன்றும் என்று பல கவிஞர்கள் கூறினார்கள்"
{ "text": " தனிமை, ஏகாந்தம்" }
499