ChapterName
stringclasses
132 values
Kural
stringlengths
42
77
EnglishMeaning
stringlengths
41
185
புலவி
புல்லா திராஅப் புலத்தை அவர் உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது
Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not
புலவி
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்
A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much
புலவி
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்
For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony
புலவி
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று
Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root
புலவி
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து
An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands
புலவி
துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று
Love without hatred is ripened fruit; Without some lesser strife, fruit immature
புலவி
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்று கொல் என்று
A lovers' quarrel brings its pain, when mind afraid Asks doubtful, 'Will reunion sweet be long delayed?'
புலவி
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி
What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow
புலவி
நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது
Like water in the shade, dislike is delicious only in those who love
புலவி
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா
It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike
புலவி நுணுக்கம்
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு
From thy regard all womankind Enjoys an equal grace; O thou of wandering fickle mind, I shrink from thine embrace
புலவி நுணுக்கம்
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து
One day we silent sulked; he sneezed: The reason well I knew; He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'
புலவி நுணுக்கம்
கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று
Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman
புலவி நுணுக்கம்
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று
When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky
புலவி நுணுக்கம்
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்
'While here I live, I leave you not,' I said to calm her fears. She cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears
புலவி நுணுக்கம்
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்
When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike
புலவி நுணுக்கம்
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று
When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of which woman did you sneeze?"
புலவி நுணுக்கம்
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று
When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you"
புலவி நுணுக்கம்
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று
Even when I try to calm her jealous mind by soothing and coaxing, she is displeased and says, "This is the way you behave towards (other women).
புலவி நுணுக்கம்
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று
Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, "With whose thought have you (thus) looked on my person?
ஊடலுவகை
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு
Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike
ஊடலுவகை
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்
His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike
ஊடலுவகை
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து
Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water
ஊடலுவகை
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை
In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart
ஊடலுவகை
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து
Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love
ஊடலுவகை
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது
To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse
ஊடலுவகை
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும்
Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows)
ஊடலுவகை
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு
Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?
ஊடலுவகை
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா
May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!
ஊடலுவகை
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்
Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike