ChapterName
stringclasses
132 values
Kural
stringlengths
42
77
EnglishMeaning
stringlengths
41
185
நன்றியில்செல்வம்
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல்
Wealth allover the house stashed but is not used Makes one impotent as if he is deceased
நன்றியில்செல்வம்
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்ப
Wealth is all, thinking thus, clinging and being ungenerous, Is a delusion leading to a birth most inglorious
நன்றியில்செல்வம்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை
They seek to gain wealth but not fame, being mean: The presence of such men is earth’s burden
நன்றியில்செல்வம்
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்
What’d he think is the legacy he’ll leave, He who has nobody’s love
நன்றியில்செல்வம்
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல்
Many billions one may make, but it means nothing If one is neither spending nor giving
நன்றியில்செல்வம்
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான்
Wealth is a malady, when oneself it doesn’t serve And to the deserving, one isn’t disposed to give
நன்றியில்செல்வம்
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று
A maiden of bounteous merit, being single, if greyed: Such is wealth that is not used to aid the deprived
நன்றியில்செல்வம்
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று
Wealth of a person, who is loved by none, Is a toxic fruit tree in the middle of a town
நன்றியில்செல்வம்
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்
Devoid of love and denying oneself, Wealth gained with no scruples, others shall seize
நன்றியில்செல்வம்
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து
When the famed wealthy go through poverty They resemble clouds that lost their bounty
நாணுடைமை
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் நல்லவர் நாணுப் பிற
Compunction is having scruples about one’s action Distinct from demureness of pretty-browed fine women
நாணுடைமை
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு
Need for food and feeling of fear are common for all beings Compunction is the distinctive feature of mankind
நாணுடைமை
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு
Food is the basis for all lives, the goodness Of compunction is the basis for nobleness
நாணுடைமை
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை
For the noble, having compunction is an adornment; Without it, ain’t their proud stride an ailment
நாணுடைமை
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபதி என்னும் உலகு
If blame for others and self, moves one to the same sense of shame The world shall call them the home for compunction
நாணுடைமை
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர்
Great men desire not the vast world under their reign Without the protective fence of compunction
நாணுடைமை
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர்
Their lives they may shed but never their scruples to save their lives They who by their scruples ever abide
நாணுடைமை
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து
If what shames others doesn’t raise in him a qualm Virtue’ll flee him feeling that shame
நாணுடைமை
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை
The family is hurt if one breaches convention All good is spoilt if there is lack of compunction
நாணுடைமை
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று
The actions of those who, deep within, have no compunction Is akin to a stringed puppet seeming alive, an illusion
குடிசெயல்வகை
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல்
To proclaim, “I shall never take my hands off” to do one’s duty No acclaim can match that dignity
குடிசெயல்வகை
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி
Tasks one takes on with persistence and profound wisdom – The people shall prosper through them
குடிசெயல்வகை
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்
“I’ll serve my people,” for the one who so said God shall gird up his robes and rush to his aid
குடிசெயல்வகை
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு
When for his kindred, one perseveres without respite: With no contriving, on its own, it’ll turn out right
குடிசெயல்வகை
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு
Doing no wrong, the one who serves his kin – The world shall embrace as its own
குடிசெயல்வகை
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்
One will be known for his imposing command when He takes command of the house where he was born
குடிசெயல்வகை
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை
Like the bravehearts do on a battlefield The ablest takes charge of the household
குடிசெயல்வகை
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்
To serve one’s people look not for the ripe hour Being lethargic and ego-centric makes all suffer
குடிசெயல்வகை
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு
Is his body the bin for all stress Who shields his kin from distress
குடிசெயல்வகை
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி
The people who have not a good man to lean on Shall fall with their base shorn by some affliction
உழவு
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை
The world tails the plough despite other pursuit Even if one toils, farming remains foremost
உழவு
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து
Farmers are the linchpin of the world All others not farming, it does hold
உழவு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்
Only they live, who eat from what they plough Others follow, and to eat, they kowtow
உழவு
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்
Who bring their land under their crops’ shade Many states under their king’s reign shall bade
உழவு
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்
They never beg, nor deny others, givin’ what they seek Whose nature is to eat what they till and make
உழவு
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை
If tillers fold their hands still, sages who say “I’ve given up desire,” as such cannot stay
உழவு
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்
If one measure of soil, is turned fine and dried to a quarter, Good yield needs not a handful of manure
உழவு
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு
Worthier than ploughing is to manure the field; Weeding done, worthier than watering is to secure the yield
உழவு
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்
If from the land, her master stays off Like a wife, she’ll sulk and start a tiff
உழவு
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்
Mother Earth laughs at the sight of those who remain idle pleading poverty
நல்குரவு
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது
If you ask, what torments more than poverty: Only poverty can torment more than poverty
நல்குரவு
இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்
Poverty is a wretch; This life and the next does it snatch
நல்குரவு
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை
Ancestral legacy and parlance crumble in totality Due to hankering caused by poverty
நல்குரவு
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும்
From the high-born too, vile words may be born When deprivation makes them so cast down
நல்குரவு
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்
From the one misery named penury Emanates many a worry
நல்குரவு
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்
After deep reflection they may say words of deep essence Yet what the poor say may be seen to have no sense
நல்குரவு
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்
Poverty aligned to no virtue makes even one’s mother Who bore him, to see him as a misfit
நல்குரவு
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு
Did not my poverty kill me yesterday? Does it have to be back again today
நல்குரவு
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது
One may snatch a nap amidst raging fire But can not sleep a wink in poverty dire
நல்குரவு
துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று
When want does not make one give up desire It spells doom for salt and sour gruel next door
இரவு
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று
Seeks alms if you find those worthy of benefaction; If they refuse, blame is theirs and not yours
இரவு
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின்
Seeking alms causes us great delight If what is sought is got without any plight
இரவு
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்புமோ ரேஎர் உடைத்து
With ungrudging hearts, they view charity as a duty To stand before them and beg – there’s a beauty
இரவு
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு
They know not withholding even in their dreams Same as giving it seems, asking them for alms
இரவு
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது
That the world has them who give and nothing conceal Is why others appear before them and for alms appeal
இரவு
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்
When we see those without the folly of concealing Gone are all the ills of having nothing
இரவு
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து
Seeing givers who do not mock and deride The heart delights and rejoices deep inside
இரவு
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று
If there be no mendicants, this vast moist world Will resemble wooden puppets that come and go
இரவு
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை
Ah, what is there to brag about those who give If there be none to seek and gladly receive
இரவு
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி
The denied mendicant should never feel indignant The pain of poverty is proof enough of its worth
இரவச்சம்
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்
Not concealing, they give with joy, and are as dear as eyes; Yet, to resist asking even from them is worth millions
இரவச்சம்
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்
Having to beg for survival, if anyone is destined, The Maker of this world be damned
இரவச்சம்
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில்
Nothing can be more brazen than Banking on charity to end deprivation
இரவச்சம்
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு
No place is adequate to hold their nobility When, in direst straits, they seek no charity
இரவச்சம்
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில்
Mere gruel made of clear water tastes sweetest When it is earned through earnest effort
இரவச்சம்
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்த தில்
Nothing but begging shames the tongue more Even if what is sought is water for the cow
இரவச்சம்
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று
I beg of all beggars: beg if you must, But beg not from those who conceal
இரவச்சம்
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்
The fragile boat of begging will be wrecked When it knocks against the rock of refusal
இரவச்சம்
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்
When I think of those who beg, my heart melts; When I think of those who refuse, it wilts
இரவச்சம்
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர்
When one asks but is denied, his life departs; Where will he hide, the one who denies
கயமை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்
By all appearances, the vile look so human; Such resemblance, I’ve nowhere seen
கயமை
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர்
More gifted than those who know the right course Are the vile: their hearts have no remorse
கயமை
தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்
Those who are base are like Devas They are free to do as they please
கயமை
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்
When they meet brutish people unfettered by scruples The lowest of the low take pride in surpassing them
கயமை
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது
The conformity of the vile is forced by fear And perhaps, a wee bit by desire
கயமை
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்
Like the broadcasting drum are the vile, Revealing everything confidential
கயமை
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு
The vile will not even wiggle their smeared dining fingers Unless their cheeks are cracked by a clenched fist
கயமை
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்
A word is enough to move the noble to help; Crushed like a sugarcane, the vile maybe of some use
கயமை
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ்
When they see others well fed and well dressed The vile are adept at getting their flaws exposed
கயமை
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து
When in trouble, themselves, the vile swiftly sell. What else do they have as a skill
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு
She with sturdy studs Is she an angel? A peafowl special? Or just a damsel? My heart is dazzled
தகையணங்குறுத்தல்
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து
The girl who I gazed at, With the gaze she returned She seemed to resemble A bellicose angel Coming with an army
தகையணங்குறுத்தல்
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு
What is known as Death I knew not before. Now I do. She comes With feminine graces And immense warring eyes
தகையணங்குறுத்தல்
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண்
The eyes of this naive girl With feminine graces Are warring with looks that devour the lives of those who see her
தகையணங்குறுத்தல்
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து
Is that Death? Or eyes? Or doe? The gaze of the young lass, has all these three
தகையணங்குறுத்தல்
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண்
If only her cruel brows Were not bent (as a bow) Her eyes would not shoot So much misery That makes me quiver
தகையணங்குறுத்தல்
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில்
As a robe over a rutting elephant That covers its eyes Lies a veil over Her shapely bosom
தகையணங்குறுத்தல்
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு
My valour which forced even foes Who never faced me in battle To fear me Lies shattered before Her glowing brow
தகையணங்குறுத்தல்
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணியெவனோ ஏதில தந்து
Adorned with the innocent Gaze of a gazelle, And modesty to boot, Of what use to her are jewels Made of extrinsic materials
தகையணங்குறுத்தல்
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று
Brewed spirits intoxicate Only when they are consumed. They cannot, like love, Enthrall even those Who merely behold
குறிப்பறிதல்
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
Her gorging eyes Have two gazes. One gaze inflicts the malady. The other gaze is remedy For that malady
குறிப்பறிதல்
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது
Her furtive eyes Steal a fleeting look. Half the love Lies in it, nay much more
குறிப்பறிதல்
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்
She looked at me. Looking, she turned coy. That was how She watered The crop of our love
குறிப்பறிதல்
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்
When I look at her She stares at the ground. When I turn my gaze She looks at me And smiles gently
குறிப்பறிதல்
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும
Her look lets out Not a single cue. Coyly she smiles As if she meant Something else
குறிப்பறிதல்
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்
She speaks as if She is hostile. She feigns anger. I do sense soon What she does mean
குறிப்பறிதல்
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு
Harsh words with no real anger, And a put-on angry stare: These are the cues; She seems hostile but loves me true
குறிப்பறிதல்
அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும்
A certain beauty lies In this pliant girl: Oh, the way she smiles, Gently, her heart melting, When I look at her
குறிப்பறிதல்
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள
We give each other Such distant looks Like we’re strangers. Only lovers Can do that
குறிப்பறிதல்
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல
When my eyes Meet her eyes, And concur, Spoken words Have no use