ChapterName
stringclasses
132 values
Kural
stringlengths
42
77
EnglishMeaning
stringlengths
41
185
தீவினையச்சம்
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு
Sinners do not dread, while great men dread the delusion of evil deeds
தீவினையச்சம்
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்
Vile deeds yield vile results; and hence, vile deeds are more fearsome than fire
தீவினையச்சம்
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்
The foremost among all wise deeds, is to refrain from doing harmful deeds even to those who detest you
தீவினையச்சம்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு
Desire not the destruction of another, even sub-consciously; else, virtue will determine the destruction of the one who desires so
தீவினையச்சம்
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து
Don’t commit anything evil in the name of poverty; the poorer, it will render you
தீவினையச்சம்
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்
If one wishes not to be tormented by painful reactions, do not harm others
தீவினையச்சம்
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்
There is scope for surviving any sort of enmity; but there can be no respite from the repercussions of an evil deed
தீவினையச்சம்
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று
The shadow stays rooted to the foot; the evil that men do will remain to torment them
தீவினையச்சம்
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்
If one loves himself, he shouldn’t do an evil act, howsoever small it is
தீவினையச்சம்
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்
Know a man to be free of torment, if he doesn’t take a shortcut to do an evil deed
ஒப்புரவறிதல்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு
Doing one’s duty without desiring any favours, is like rain; what can the world do in return for the rains
ஒப்புரவறிதல்
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு
The purpose of one’s hard-earned money is to be deployed to help the deserving
ஒப்புரவறிதல்
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற
In this world and the other, it is tough to attain anything better than beneficence
ஒப்புரவறிதல்
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்
One who is aligned to the right ways of the world, lives amongst the alive; the others are placed amongst the dead
ஒப்புரவறிதல்
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு
The wealth of the wise one who loves, and is loved by, the world, is like a public pond brimming with water
ஒப்புரவறிதல்
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்
Riches falling upon the benevolent, resemble a ripe tree laden with fruits, in the middle of a village
ஒப்புரவறிதல்
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்
Riches falling upon a person of great qualities, resemble an unfailing herbal tree that is a source of medicines
ஒப்புரவறிதல்
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர்
Even in times of distress, those who dont shy away from beneficence, have clear vision of their moral responsibilities
ஒப்புரவறிதல்
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு
A benevolent person turns poor when he laments his inability to do the good deeds he is used to doing
ஒப்புரவறிதல்
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து
What harm can come out of beneficence? Such harm deserves to be bought even by selling oneself
ஈகை
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து
Giving to the poor is charity; all else have the quality of anticipating a return
ஈகை
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று
To receive is a vice, even if it is accepted as a good virtue; to give, is good, even if the heaven is denied
ஈகை
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள
Charity, without mention of the distress of poverty, is present only in those from a good family
ஈகை
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு
To be asked to give is bitter too, until one sees the smiling face of the recipient
ஈகை
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்
The strength of the strongest is to endure hunger; it trails the ability to eradicate that hunger
ஈகை
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி
To douse the destructive hunger of the destitute, is the safe to store the riches of the rich
ஈகை
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது
Hunger, the deadly disease, never touches one who is accustomed to share his food with others
ஈகை
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்
Do they not know to enjoy the joy of giving, those loveless people, who keep their wealth only to lose it
ஈகை
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்
Eating alone to increase one’s accumulated wealth, is more distressing than begging
ஈகை
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை
There is nothing more harrowing than death; that too seems sweet, if one is unable to give a thing to the needy
புகழ்
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு
Give, and live with fame; there is no other gain for lives
புகழ்
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்
All that chroniclers chronicle, is the renown that rests on those who give to the needy
புகழ்
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்
Nothing other than incomparable fame, lasts forever in this world
புகழ்
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு
The world of devas, will cease to praise pure scholars, if one, through his deeds across this world, earns everlasting fame
புகழ்
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது
Growth (of fame) amidst adverstiy and survival (of name) after death, are possible only for the smartest
புகழ்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று
Appear with fame, if you must appear; if not, it is better not to appear than appear
புகழ்
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்
Why do those, who live with no fame, instead of blaming themselves, blame those who revile them
புகழ்
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்
Reproach will remain for those who, with no fame, have no legacy to leave behind
புகழ்
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்
The unblemished, fertile yield will diminish for the land that bears a body with no repute
புகழ்
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்
Those who lead a life free of blame, are alive; those who live devoid of fame, are not alive
அருளுடைமை
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள
The gains of compassion are most precious; material wealth is possessed even by the despicable
அருளுடைமை
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை
Pursue the virtuous path and have compassion; all spiritual quests lead to this companion
அருளுடைமை
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்
Those with their hearts filled with compassion will never enter a woeful world of darkness
அருளுடைமை
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை
The compassionate, who care for all other lives, do not fear for their own lives
அருளுடைமை
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி
The fertile world which endows us with breathing air illustrates that there is no sorrow for the compassionate
அருளுடைமை
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்
Those who do evil, abandoning compassion, must have forsaken and forgotten the meaning of life
அருளுடைமை
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு
The poor do not possess this world; likewise, the uncompassionate do not inhabit the other world
அருளுடைமை
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது
Those who lack wealth may, one day, bloom; those who lack compassion are incorrigible, and are forever, doomed
அருளுடைமை
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்
The uncompassionate doing a righteous deed is like the unwise finding true enlightenment
அருளுடைமை
வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து
When you confront those meeker than you, think of yourself in front of a stronger person
புலான்மறுத்தல்
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்
How can someone possess kindness, if one eats meat from another body to grow one’s own body
புலான்மறுத்தல்
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு
One, who doesn’t value money can’t be wealthy; one, who eats meat, can’t be compassionate
புலான்மறுத்தல்
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்
The heart of one who has eaten and relished flesh, is like the heart of one leading an army: it cannot be compassionate
புலான்மறுத்தல்
ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்
What is compassion, and the lack of it : not killing and killing; it is not virtuous to eat meat obtained by killing
புலான்மறுத்தல்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு
Survival of species, depends on not being eaten; those who eat them, hell will not split its mouth to spit them out
புலான்மறுத்தல்
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்
There wont be anyone selling meat for the sake of earning, if the world stops killing for the sake of eating
புலான்மறுத்தல்
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின்
Meat is the wound of some body; if one gets this realization, stop eating it
புலான்மறுத்தல்
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்
Those who have wisdom, free of flaws, would not eat a body, freed of its life
புலான்மறுத்தல்
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று
To desist from killing a life and eating it, is better than doing a thousand rituals, offering oblation
புலான்மறுத்தல்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்
To one who doesnt kill and refuses meat, all lives will fold their arms and pay obeisance
தவம்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு
To endure any ordeal and to cause none to other lives, embodies penance
தவம்
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது
Penance makes sense only for those who have been virtuous; for others, it is useless
தவம்
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்
Is it to assist the ascetics that the others have forgotten penance
தவம்
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்
Those who do penance, if they so choose, can crush those who harm them and elevate those who delight them
தவம்
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்
Since it gives the power to attain whatever one wishes to, penance needs to be attempted at the earliest
தவம்
தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
Those who do penance do their duty; others, engage in futile tasks, ensnared in desire
தவம்
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
Like flame that makes gold glitter more, pangs of pain can only enlighten those who do penance
தவம்
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்
One who has taken control of his life, will be hailed by all
தவம்
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்
Those, who have mastered penance, will find it possible to even defer death
தவம்
இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்
The poor are abundant, since those who observe abstinence are few, and those who dont are more
கூடாவொழுக்கம்
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்
The deceitful conduct of a treacherous mind, will be sneered at by the five elements within
கூடாவொழுக்கம்
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின்
Is a sky-high prominence of any use, when one’s heart knowingly harbors a vice
கூடாவொழுக்கம்
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
A person with a frail heart assuming an imposing appearance is like a cow grazing wearing a tiger’s skin
கூடாவொழுக்கம்
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
Doing misdeeds in the guise of an ascetic is like a hunter capturing birds from behind the bushes
கூடாவொழுக்கம்
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும்
If those who claim to have given up material desires, indulge in deceitful conduct, it will cause suffering aplenty leading to self-pity
கூடாவொழுக்கம்
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்
There is nobody more evil than those who pretend to be ascetics when their hearts haven’t renounced desire
கூடாவொழுக்கம்
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து
There are people, even if they, externally, resemble the lustrous exterior of a ‘kunri’ pea, have hearts like the dark nose of the pea
கூடாவொழுக்கம்
மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்
There are many, who, like holy men, take a dip in the river, but hide the impurities of their heart
கூடாவொழுக்கம்
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல்
Judge a person by his deeds: the straight arrow is destructive and yazh, the bent musical bow, is sweet
கூடாவொழுக்கம்
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்
Tonsuring or growing long tresses is unnecessary, if one refrains from doing what the world disdains
கள்ளாமை
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு
If one wishes not to be ridiculed, let him protect his heart from thoughts of swindling
கள்ளாமை
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்
Even to think such thoughts is evil : thoughts of swindling others’ property
கள்ளாமை
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்
Swindled wealth, will seem to swell, but will breach its limits and bust
கள்ளாமை
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்
The love for swindling, when it yields, yields indestructible distress
கள்ளாமை
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்
Love, inspired by compassion, doesnt occur to those who await others’ lapses to grab their wealth
கள்ளாமை
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர்
The excessive love for swindling renders a person unable to abide by the limits of reason
கள்ளாமை
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல்
The clouded intelligence for defrauding is not for those who understand the limits of reason and morality
கள்ளாமை
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு
Guile lies in the heart of the fraudulent like righteousness residing in the hearts of those who operate within boundaries
கள்ளாமை
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்
Those, who have mastered nothing but swindling, will exceed all limits and fall instantly
கள்ளாமை
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு
The fraudulent will lose their living state; those who desist from defrauding will not be denied the world of Devas
வாய்மை
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்
Truth is defined as speaking words that cause no harm
வாய்மை
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்
Even a lie will be placed on par with the truth, if it yields unblemished benefits
வாய்மை
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்
Do not lie consciously; once you lie so, your own conscience will sear you
வாய்மை
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்
One who, guided by his heart, lives without lies, will forever live in the hearts of all
வாய்மை
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை
One who tells the truth, with all his heart, is ahead of those who do penance and charity
வாய்மை
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்
No other fame equals not lying; without any physical strain it yields all virtues
வாய்மை
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று
Not lying, if practiced unfailingly, makes it worthwhile to refrain from not doing the righteous deeds
வாய்மை
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்
External cleanliness is brought about by water; inner purity is evident in truthfulness
வாய்மை
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு
All light is not light; for noble scholars, truthfulness is the true light of enlightenment
வாய்மை
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற
Of all the known truths, there is nothing more significant than truthfulness