ChapterName
stringclasses 132
values | Kural
stringlengths 42
77
| EnglishMeaning
stringlengths 41
185
|
---|---|---|
வெகுளாமை | செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என் | Restrain anger where anger will be effective; where it won’t be, does it matter whether one restrains it or not |
வெகுளாமை | செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற | Where it can’t have an impact, anger is harmful; where it can, there is still nothing more harmful |
வெகுளாமை | மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும் | Erase your anger against anyone; only harm springs forth from it |
வெகுளாமை | நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற | Is there a foe other than anger, which anhilates smile and joy |
வெகுளாமை | தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம் | If you seek to protect yourself, curb your anger, lest anger destroys you |
வெகுளாமை | சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும் | Anger, the fire known to destroy those who harbor it, will also burn down the lifeboat, namely, one’s clan |
வெகுளாமை | சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று | One, who possesses anger as a trait, will perish with the unfailing precision of a hand that slams the ground |
வெகுளாமை | இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று | Even if taunted with a harmful deed, tantamount to toasting in a multi-tongued fire, better try not to be angered |
வெகுளாமை | உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின் | If the heart doesn’t harbour anger, one would attain instantly all that it aspires to |
வெகுளாமை | இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை | Those who yield to anger are as good as dead; those who’ve shed anger are in effect saints |
இன்னாசெய்யாமை | சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள் | Even if it yields glory and riches galore, refraining from harming others is the principled path of the impeccable |
இன்னாசெய்யாமை | கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் | Not to hurt those who have caused harm before, out of wrath, is the principled path of the impeccable |
இன்னாசெய்யாமை | செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும் | To harm even those who antagonize us unprovoked, will bring boundless suffering |
இன்னாசெய்யாமை | இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் | The way to punish those who harmed us is to shame them by doing them good |
இன்னாசெய்யாமை | அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை | What use is it to be wise, if one cant treat others’ woes as one’s own |
இன்னாசெய்யாமை | இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல் | Shy away from doing to others what you perceive would have harmed you |
இன்னாசெய்யாமை | எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை | Never do a harmful deed, however small, to anyone, in any circumstance, consciously or otherwise |
இன்னாசெய்யாமை | தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் | Why does one hurt other lives, doing what he knows can hurt oneself |
இன்னாசெய்யாமை | பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் | If you harm others in the forenoon, harm will visit you, by itself, in the afternoon |
இன்னாசெய்யாமை | நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் | Harm descends on those who harm others; hence, those who wish not to be harmed, do no harm |
கொல்லாமை | அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் | What is a righteous deed? Not killing. Killing leads to all other evil deeds |
கொல்லாமை | பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை | Sharing food and taking care of all lives, is the foremost amongst all virtues compiled in all scriptures |
கொல்லாமை | ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று | Not killing is the foremost virtue; it is followed by not lying |
கொல்லாமை | நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி | What is a perfect path? It is the pursuit of the principle of not slaying any being |
கொல்லாமை | நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை | Of all those who, despising material existence, have embraced renunciation, the foremost are those who fear and shun killing |
கொல்லாமை | கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று | Death dares not trample on the life of one who abides by the principle of not killing any life |
கொல்லாமை | தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை | Even if one were to sacrifice one’s own life, do not commit the act of taking another life |
கொல்லாமை | நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க் குக் கொன்றாகும் ஆக்கங் கடை | Even if great wealth leads to great benefits, great men loathe wealth obtained by sacrifice of lives |
கொல்லாமை | கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து | For those who can see the folly of it, the savage imbeciles in any profession involving killing are doing a despicable job |
கொல்லாமை | உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர் | Those with a rotting sickly body and a rotten life mired in poverty, must have killed other beings before |
நிலையாமை | நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை | To believe that transient things will last forever is deplorable stupidity |
நிலையாமை | கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று | Great wealth accumulates like a crowd assembled at a theatre; when it goes, it vanishes like the crowd at the end of the play |
நிலையாமை | அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் | Wealth is transient; when it comes about, use it to do a lasting righteous deed |
நிலையாமை | நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின் | The wise get this : Time, that manifests itself as days, is a sword that slices off life |
நிலையாமை | நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும | Before your tongue goes numb and you let out your last breath, make haste to do a good deed |
நிலையாமை | நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு | Who was there yesterday, is gone today: the world is thus |
நிலையாமை | ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல | Though they know not if they will live the next moment, they hold over a billion thoughts in their minds |
நிலையாமை | குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு | A bird breaks away from the egg, leaving the shells alone; so is life related to body |
நிலையாமை | உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு | Death is like going off to sleep; birth is like waking up from it |
நிலையாமை | புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு | Doesn’t life have a permanent dwelling? Nay, it has merely taken shelter in this body |
துறவு | யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் | Whatever one renounces, cannot cause pain |
துறவு | வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல | The pleasures of this world after renouncing are immense; if you wish those, renounce when you can |
துறவு | அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு | To renounce all that one desires, the five senses should be overcome |
துறவு | இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து | Not to have a thing is the essense of penance; any possession lures one away from it |
துறவு | மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை | For those ascetics seeking relief from rebirth, their own flesh is an excess. What purpose do other affinities serve |
துறவு | யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் | If you can let go of the egoistic ‘I’ and the materialistic ‘Mine’, you will reach someplace better than paradise |
துறவு | பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர் க்கு | Miseries will not near those who desist from desire |
துறவு | தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் | Those who renounce completely, surge ahead; others get enticed and end up entangled in a web |
துறவு | பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் | Only when all attachments are severed, the cycle of life and death is broken; anything short of it is transient |
துறவு | பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு | Be attached to the One, who is attached to none. Be so attached to be free of any attachments |
மெய்யுணர்தல் | பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு | To be deluded into accepting anything untrue as gospel truth leads to a wasted life |
மெய்யுணர்தல் | இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு | Darkness will give way to joy, when delusion is replaced with a flawless vision |
மெய்யுணர்தல் | ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து | For those with conviction, who have dispelled all doubts, the skies are nearer than the earth |
மெய்யுணர்தல் | ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு | Whatever known through the five senses make no sense, when there is no comprehension of truth |
மெய்யுணர்தல் | எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு | It doesn’t matter what anything seems to be, wisdom lies in seeking to grasp its true nature |
மெய்யுணர்தல் | கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி | Those who have learnt and grasped the true essence here, will find a path that will not bring them back here |
மெய்யுணர்தல் | ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு | The mind that, after careful consideration, ascertains the truth conclusively, would not contemplate rebirth |
மெய்யுணர்தல் | பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு | For the vanity of birth to vanish, fathom those ultimate truths of true significance |
மெய்யுணர்தல் | சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் | To understand what to desire, and to give up other desires, decimates the distress caused by those desires |
மெய்யுணர்தல் | காமம் வெகுளி மயக்கம் இநவ்முன்றன் நாமம் கெடக்கெடும் நோய் | When even words cease to exist for desire, anger and ignorance; resultant maladies will be vanquished |
அவாவறுத்தல் | அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து | Desire is the seed which, for all lives, unfailingly, leads to an endless cycle of birth |
அவாவறுத்தல் | வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் | If you desire, desire for freedom from birth; desiring not to desire, too, leads to that freedom |
அவாவறுத்தல் | வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல் | There is no wealth here better than lack of desire; nowhere else is there anything that equals it |
அவாவறுத்தல் | தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் | Purity is absence of desire; which, is obtained through the quest for truth |
அவாவறுத்தல் | அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர் | Only those who’ve renounced desire have renounced; the rest, who’ve renounced all else, have not truly renounced |
அவாவறுத்தல் | அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா | Desire is a deceptive trap; fearing it, is a virtue |
அவாவறுத்தல் | அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும் | One can do flawless deeds the way one wants to do, when desire is destroyed completely |
அவாவறுத்தல் | அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும் | Those who are devoid of desire are free from misery; for others, it keeps piling up |
அவாவறுத்தல் | இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் | When desire, the misery of miseries, is decimated, unending joy abounds |
அவாவறுத்தல் | ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் | Eternal bliss ensues, when insatiable desire ends |
ஊழ் | ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி | Constructive fate causes tireless endeavor leading to prosperity; destructive fate causes indolence |
ஊழ் | பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை | Malign fate blunts one’s intelligence; in its turn, benign fate sharpens it |
ஊழ் | நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும் | Even if knowledge comes through profound books, one’s innate wisdom remains dominant |
ஊழ் | இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு | The world is stratified based on two factors: wealth and wisdom; and, they are not correlated |
ஊழ் | நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு | While seeking wealth, positive aspects can turn harmful; and negative aspects beneficial |
ஊழ் | பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம | Strive hard, we may; but what we don’t deserve doesn’t stay, and what we deserve, we can’t dispose |
ஊழ் | வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது | One may amass wealth worth millions, but can consume only as ordained by the Ordainer |
ஊழ் | துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின் | Even those who possess nothing to enjoy will ‘renounce’, if only one can escape the misery that is to be suffered |
ஊழ் | நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன் | Why bemoan the misery caused by fate, when one enjoys the good without complaint |
ஊழ் | ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் | Is there anything mightier than fate? It remains dominant despite all plans devised to counter it |
இறைமாட்சி | படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு | The military, citizenry, resources, advisers, friends and fortresses : who owns these six is a lion amongst kings |
இறைமாட்சி | அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு | Fearlessness, generosity, wisdom and vitality: these four are persistent characteristics expected of a king |
இறைமாட்சி | தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு | Vigilance, erudition and boldness: these three never abandon a competent ruler |
இறைமாட்சி | அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு | Not swerving from righteousness and justice; and deterring any violations; assuming greatness and pride through benevolent courage : a ruler should do |
இறைமாட்சி | இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு | Strategizing, earning revenues, preserving and allocating resources : a government should be capable of |
இறைமாட்சி | காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம | The world will eulogize a ruler , who is easily accessible and refrains from rude rebukes |
இறைமாட்சி | இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு | For those who, with sweet words, are capable of giving generously and protecting their people, the world is how they wish it to be |
இறைமாட்சி | முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் | A righteous king who renders justice, and nurtures his people, will be hailed as an almighty leader |
இறைமாட்சி | செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு | The leader who heeds to counsel that stings the ear, will have the world rest under his sceptre |
இறைமாட்சி | கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி | Charity, love, justice and safeguarding the people: who has these four is the guiding light for all leaders |
கல்வி | கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக | Learn, what is to be learnt, with no flaws; once learnt, stand by what you learned |
கல்வி | எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு | Numbers and letters; they are known as eyes to humans, they are |
கல்வி | கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் | The learned have eyes; the ignorant have on their faces, two gashes |
கல்வி | உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் | Delight when they are met, and nostalgia when they have left, are the effects of the learned’s deeds |
கல்வி | உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் | The learned learn by lovingly humbling themselves before others, like the poor before rich; those who thus don’t learn are lowly |
கல்வி | தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு | The deeper a well is dug, the more the water that springs; the more one learns, the more the wisdom it brings |
கல்வி | யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு | For the learned, every nation is their nation; and every place their place; why then, does one shun learning till death |
கல்வி | ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து | Learning acquired once will stand in good stead for seven generations |
கல்வி | தாமின் புறுவது உலகின் புறக் கண்டு காமுறுவர் கற்றறிந் தார் | Seeing that the world gets excited by what excites them, the learned fall more in love with learning |
கல்வி | கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை | Learning is the indestructubile, and significant, wealth; other riches are not true wealth |