ChapterName
stringclasses 132
values | Kural
stringlengths 42
77
| EnglishMeaning
stringlengths 41
185
|
---|---|---|
மடியின்மை | குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும் | The inextinguishable flame of distinguished ancestry will be put out, if the filth of sloth starts blocking it |
மடியின்மை | மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் | Kill laziness, if you wish your clan to become a reputed clan |
மடியின்மை | மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து | The imbecile who lives clutching the fatal indolence, will see his family’s demise before his own |
மடியின்மை | குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு | A ruler who falls into the lap of laziness and doesn’t strive hard, will witness the destruction of his subjects and an upsurge in crime |
மடியின்மை | நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் | Procrastination, neglect, sloth and slumber : these four are the ship that is boarded lovingly by habitual losers |
மடியின்மை | படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது | It is unlikely that the lazy will prosper, even if they inherit the riches of an emperor |
மடியின்மை | இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர் | Well-meaning rebukes will be followed by ridicule, if one is indolent and refrains from striving hard |
மடியின்மை | மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும் | If laziness rests on a state and its rulers, it will be enslaved by its foes |
மடியின்மை | குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும் | The ills that befell his state and leadership, will vanish if one gives up his indolence |
மடியின்மை | மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு | The ruler who has no sloth will attain all that was attained by the one who measured the world with his feet |
ஆள்வினையுடைமை | அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் | Shun not a task because it is tough; perseverance brings respect |
ஆள்வினையுடைமை | வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு | The world deserts those who desert an essential task; while executing, don’t wilt and let the task fail |
ஆள்வினையுடைமை | தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு | The greatness of benevolence rests on those who have the quality of perseverance |
ஆள்வினையுடைமை | தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும் | Benevolence of the person without persistence, will turn futile like a sword in the hands of a coward |
ஆள்வினையுடைமை | இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் | Forsaking gratification, he who perseveres, is a pillar for one’s kin – wiping and bearing their woes |
ஆள்வினையுடைமை | முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் | Effort creates wealth; lack of it induces poverty |
ஆள்வினையுடைமை | மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள் | Thus they speak : the angel of poverty resides with the sluggard; the lotus-residing angel of wealth rests on the efforts of the unsluggish |
ஆள்வினையுடைமை | பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி | Lack of good fortune brings not disgrace; not gaining requisite knowledge, and not persisting, is disgraceful |
ஆள்வினையுடைமை | தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் | Even if God has given up, perseverance will pay the wages for one’s efforts |
ஆள்வினையுடைமை | ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் | They will triumph over fate – they who persevere resolutely without respite |
இடுக்கணழியாமை | இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில் | Smile in times of trouble; it is without equal, in repeatedly trouncing trouble |
இடுக்கணழியாமை | வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் | Floods of tribulation will be wiped away, when the wise set their minds on overcoming it |
இடுக்கணழியாமை | இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர் | They will torment the torment, those who don’t get tormented by torment |
இடுக்கணழியாமை | மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து | Whenever stuck in a mire, if one chugs along like a bull, trouble will be distressed |
இடுக்கணழியாமை | அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும் | Even under an onslaught of adversities, if one is unfazed, his torments will be tormented |
இடுக்கணழியாமை | அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர் | Will they be distressed by poverty – those who, in times of wealth, don’t stingily cling to their wealth |
இடுக்கணழியாமை | இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் | Knowing that the human body is ever a target for afflictions, the wise will not be distressed by distress |
இடுக்கணழியாமை | இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் | He who yearns not for pleasures, dismisses adversities as inevitable, will never be distressed |
இடுக்கணழியாமை | இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் | He who yearns not for pleasure in joyous times, will not be distressed in times of sorrow |
இடுக்கணழியாமை | இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு | If one accepts adversities as pleasures, his adversaries too will acclaim him |
அமைச்சு | கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு | A minister is one who can envisage rare deeds, the resources and time entailed, and the means to execute |
அமைச்சு | வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு | Resolve, protecting the citizens, learning and perseverance – a minister is one who is capable in these too |
அமைச்சு | பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு | A minister is adept at these : splitting the foes, binding the allies, and uniting the estranged |
அமைச்சு | தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு | A minister should be proficient in assessing, executing and articulating unequivocally |
அமைச்சு | அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை | A minister knows righteousness; he can enunciate knowledgablely; he is always skillful at execution : he is an apt counsellor |
அமைச்சு | மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை | For one who has an impressive intellect, and is well-read, is there any task that can be extremely challenging |
அமைச்சு | செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் | Even if you know well how to do a task, do it knowing the nature of your world |
அமைச்சு | அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன் | Even when the king stubs out the wise counsel, and knows not by himself, it is the duty of the minister to advise firmly |
அமைச்சு | பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் எழுபது கோடி உறும் | It is better to face 700 million foes than have a scheming minister |
அமைச்சு | முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர் | They plan meticulously but yet can’t take it to completion, those who are poor at execution |
சொல்வன்மை | நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று | The benefits of a gifted tongue, outclass the benefits of anything else |
சொல்வன்மை | ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு | It creates and destructs; hence ensure there is never a blemish in your speech |
சொல்வன்மை | கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் | Speak with such quality that it binds those who queried, and casts a spell on even those who didn’t |
சொல்வன்மை | திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல் | Speak words that befit your capabilities and those of the listener; there is no greater virtue and wealth than that |
சொல்வன்மை | சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து | Say a word such that no other word can surpass that word |
சொல்வன்மை | வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள் | Speaking alluring words, and seeking to learn when others speak, is the way of those with impeccable qualities |
சொல்வன்மை | சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது | If he speaks capably, flawlessly, and fearlessly, it is impossible to confront and defeat him |
சொல்வன்மை | விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் | The world will instantly pay heed to those who can speak coherently and pleasingly |
சொல்வன்மை | பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர் | Those who know not how to converse clearly and flawlessly in a few words, love to speak profusely |
சொல்வன்மை | இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார் | Those who cannot convey, and make others comprehend, what they have learnt, are like a bunch of bloomed flowers that have no fragrance |
வினைத்தூய்மை | துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும் | Good companions lead to valuable gains, and good deeds lead to everything needed |
வினைத்தூய்மை | என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை | They should be desisted from forever: deeds not leading to the good and yielding fame |
வினைத்தூய்மை | ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர் | They who seek greater heights should shun deeds that dent their reputation |
வினைத்தூய்மை | இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர் | Even in distress, they won’t do deplorable deeds, those with unfaltering clarity and vision |
வினைத்தூய்மை | எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று | ‘What have I done?’ – do not do deeds leading to such regret; even if you do, do not ever repeat them |
வினைத்தூய்மை | ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க சான்றோர் பழிக்கும் வினை | Even when you see your mother starving, don’t do deeds deplored by those, noble and respected |
வினைத்தூய்மை | பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை | Far better than ill-gotten wealth is the extreme poverty fallen on the noble and exemplary |
வினைத்தூய்மை | கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் | Though successful, they yield nothing but pain, when deplorable deeds are done rather than being shunned |
வினைத்தூய்மை | அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை | What is acquired with others’ tears, goes away with your tears; good deeds, even if begun with losses, will yield fruits later on |
வினைத்தூய்மை | சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று | Being content with ill-gotten wealth, is like storing water in a fresh unbaked mud pot |
வினைத்திட்பம் | வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற | Execution focus lies in the resolve of the mind; all else is secondary |
வினைத்திட்பம் | ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் | Doing flawlessly, and resolute in the event of a flaw, are the paths shown by the learned |
வினைத்திட்பம் | கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும் | Virility lies in taking a task to completion; giving up midway causes endless misery |
வினைத்திட்பம் | சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் | Easy it is, to say; rare it is, the ability to do what one says |
வினைத்திட்பம் | வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும் | Those who have gained great acclaim for their execution resolve, bring good to their rulers, and are hence thought of highly |
வினைத்திட்பம் | எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் | What they seek, they will achieve as they seek, if those who seek are made of firm resolve |
வினைத்திட்பம் | உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து | Deride not a person seeing their appearance; there are those who are like a small lynchpin that make a large chariot roll. 66 |
வினைத்திட்பம் | கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல் | Do the task that you conceived with clarity of thought, unwaveringly and without procrastination |
வினைத்திட்பம் | துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை | Even if it causes distress while doing, daringly do the task that brings joy |
வினைத்திட்பம் | எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு | Whatever ability they may have acquired, the world desires them not, when they desire not the resoluteness to execute |
வினைசெயல்வகை | சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது | The end of strategizing is gaining the confidence to execute; it is wasteful to cede that confidence in delays |
வினைசெயல்வகை | தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை | Delay those tasks that better be delayed; delay not, those tasks that cannot be delayed |
வினைசெயல்வகை | ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல் | Execute as planned whenever possible; when not possible, do whatever is needed to resume action |
வினைசெயல்வகை | வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் | The remnants of a task and an enmity, (left unfinished,) when we think of it, can harm as much as the remains of a fire |
வினைசெயல்வகை | பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல் | Resources, tools, time, place and the task – analyze these beyond doubt, and then act |
வினைசெயல்வகை | முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் | The means to the end, the obstacles and the fruits of the deed – anticipate all these, and then act |
வினைசெயல்வகை | செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல் | One who is excellent at execution, executes after grasping the subtleties of all tasks from the experts |
வினைசெயல்வகை | வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று | Using one task to accomplish another task, is like tethering a musth elephant using another |
வினைசெயல்வகை | நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல் | More pressing than doing favors to friends, is befriending foes |
வினைசெயல்வகை | உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து | The smaller state, fearing internal panic, will submit to a superior power, if their concerns are addressed |
தூது | அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு | Love, birth in a suitable family, affable nature attractive to any king are qualities of an emissary |
தூது | அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று | Love, wisdom and sagacious speech are three qualities essential for an envoy |
தூது | நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு | An emissary on a mission, seeking a diplomatic win over other rulers, should be learned enough to excel amongst the learned |
தூது | அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு | Wisdom, physical presence and thorough learning – he who has these three in abundance, let him be the one to go on a diplomatic mission |
தூது | தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது | Being coherent, avoiding objectionable words, and evoking smiles are the ways of an envoy to get desired results |
தூது | கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது | A good envoy is well learned, can look anyone in the eye, has compelling speech and comes up with timely strategies |
தூது | கடனறிந்து காலங் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை | Foremost among envoys is one who knows the task, weighs the time and place, and speaks with sagacity |
தூது | தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு | Principled, endearing and courageous – these three are qualities of an envoy conveying a message truthfully |
தூது | விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சேரா வன்க ணவன் | An emissary conveying his ruler’s message to another, should be firm enough never to denigrate him even by slip of tongue |
தூது | இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் கு உறுதி பயப்பதாம் தூது | Even if it means meeting his own end, an emissary ought to further his leader’s ends |
மன்னரைச் சேர்ந்தொழுதல் | அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் | Not too far, not too near – while being with an irritable ruler, resemble those warming before a fire |
மன்னரைச் சேர்ந்தொழுதல் | மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும் | Desiring not the objects of desire for the king, gives lasting riches through the king |
மன்னரைச் சேர்ந்தொழுதல் | போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது | If you deem it imperative, maintain impeccable decorum; it maybe tough to placate anyone, once they turn bitter |
மன்னரைச் சேர்ந்தொழுதல் | செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து | Whisper not in others’ ears nor giggle with them in the presence of dignified elders |
மன்னரைச் சேர்ந்தொழுதல் | எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை | Don’t eavesdrop on or badger about any confidential matter; hear it only when it is revealed |
மன்னரைச் சேர்ந்தொழுதல் | குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல் | Gauge the mood; await the ripe time; avoid what he abhors; and speak what is essential, such that it charms him |
மன்னரைச் சேர்ந்தொழுதல் | வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல் | Tell him what will enthrall him; but indulge not in useless small talk, even if he desires so |
மன்னரைச் சேர்ந்தொழுதல் | இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும் | Scorn him not because he is younger or is related; respect him for his position and reputation |
மன்னரைச் சேர்ந்தொழுதல் | கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் | Those with a clarity of purpose will refrain from acting repulsively thinking they command respect |
மன்னரைச் சேர்ந்தொழுதல் | பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் | Taking advantage of proximity to the top and acting out of character brings ruin |